oruvaray periya athisayam
ஒருவராய் பெரிய அதிசயம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஒருவராய் பெரிய அதிசயம்
செய்கின்ற தெய்வமே
இந்த வானமும் பூமியும்
படைத்தாழும் இயேசுவே -2
இருந்தவரும் இருப்பவரும்
வரப்போகும் மெய் தெய்வமே -2
உம்மையே ஆராதிப்போம்
உம்மையே துதித்திடுவோம் -2
என் தெய்வமே என் தெய்வமே
இயேசு தெய்வமே -2
oruvaray periya athisayam
seykinra theyvame
intha vanamum poomiyum
pataiththazhum iyesuve -2
irunthavarum iruppavarum
varappookum mey theyvame -2
ummaiye aarathippoom
ummaiye thuthiththituvoom -2
en theyvame en theyvame
iyesu theyvame -2
ஒருவராய் பெரிய அதிசயம்
oruvaray periya athisayam
செய்கின்ற தெய்வமே
seykinra theyvame
இந்த வானமும் பூமியும்
intha vanamum poomiyum
படைத்தாழும் இயேசுவே -2
pataiththazhum iyesuve -2
இருந்தவரும் இருப்பவரும்
irunthavarum iruppavarum
வரப்போகும் மெய் தெய்வமே -2
varappookum mey theyvame -2
உம்மையே ஆராதிப்போம்
ummaiye aarathippoom
உம்மையே துதித்திடுவோம் -2
ummaiye thuthiththituvoom -2
என் தெய்வமே என் தெய்வமே
en theyvame en theyvame
இயேசு தெய்வமே -2
iyesu theyvame -2