Oruvarum Sera Koodatha Oliyil

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தேவன் (2)
நீரே நீர் மாத்ரமே (2)
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே
நீரே நீர் மாத்ரமே (3)
(1) உம்மைப்போல் வேறொரு தேவனில்லை
நீரே நீர் மாத்ரமே
உம்மைப்போல் வேறொரு
நீரே நீர் மாத்ரமே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே
நீரே நீர் மாத்ரமே (3)
(2) அணுகவே முடியாத பரிசுத்த தேவன் பலியானர் நமை மீட்க
பாவியான மனுகுலமே
பரிசுத்தமானதுவே
கல்வாரி மரணத்தினால்
அவர் நம் தகப்பனானார்
அவர் மரிக்க நாம் ஜெயிக்க
நீதிமானானோம்.