oruvarum serakkootatha olithanile

ஒருவரும் சேரக்கூடாத ஒளிதனிலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒருவரும் சேரக்கூடாத ஒளிதனிலே
வாசம் செய்யும் எங்கள் பரிசுத்தரே- 2
நீரே பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
நீரே பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2
1. மனிதனோடு நீர் பேசிட விரும்பி
மனிதனாக இந்த பூமியில் வந்தீர்
உம்மைப்போல ஒருவரும் இல்லை
உமக்கொப்பாய் எவருமே இல்லை
2. மண்ணினாலே உமக்கு சிலைகளுமில்லை
பொன்னினாலே உமக்கு சொரூபமும் இல்லை
உயித்தெழுந் தெய்வமும் நீரே
உயிரோடு இருப்பவர் நீரே
3. ஓவியமாய் உம்மை வரைந்திட முடியாது
எவருக்கும் நிகராக நினைத்திட முடியாது
எனக்குள்ளே இருப்பவர் நீரே
என்னோடு வாழ்பவர் நீரே