Oruvarum virumpaa ennai virumpineere

ஒருவரும் விரும்பா என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே -2
தள்ளப்பட்ட என்னையும் அனைத்திரே
சோர்ந்து போன என்
வாழ்வை தேற்றினீரே
உடைந்து போன என்னையும் உயர்தினீரே
ஒருவரும் விரும்பா -2
என் தாயும் என் தந்தையுமானவரே நிகரே
இல்லா கணத்திற்கு பாத்திரரே -2
என்னோடு இருப்பவரே என்கூட வருபவரே -2
1.என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம் -2
நீர் என்ன மறப்பதில்லை ஏசாயா
கண்நோக்கி பார்பவரே -2 – என் தாயும்
2.நான் மீறின போதும் என் பாவம் பாராமல் -2
குனிந்து தூக்கினீரே ஏசாயா
அரியணை ஏற்றினீரே -2 – ஒருவரும் விரும்பா