Ottikko Lyrics

ஒட்டிக்கோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

தம்பி தங்காய் கொஞ்சம் நீயும் கேட்டுக்கோ
வாழ்க்கையில உண்மை ஒன்னு தெரிஞ்சிகோ
இயேசப்பாவ அண்டிக்கோ
அவரில் நீ என்றும் ஒட்டிக்கோ
ஒட்டிக்கோ அண்டிக்கோ
இயேசுவை நீ பிடிச்சிக்கோ(2)
ஒட்டிக்கோ இயேசுவை ஒட்டிக்கோ நிரந்தரமாய் ஒட்டிக்கோ இயேசுவை விட்டு விடாதே
எங்கே போனாலும் என்னதான் செஞ்சாலும் இயேசப்பா
இல்லனா ஒன்னுமே முடியாதே
வேதத்த வாசிக்கோ தினம் தினம் ஜெபிச்சிகோ
உயிரோடு உயிராக அவருக்குள்ள கலந்துக்கோ