Paadamal Irumdha Ennai song lyrics

பாடாமல் இருந்த என்னை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாடாமல் இருந்த என்னை ஒரு மேடையில பாட வைத்தீர்
மனிதர்கள் மத்தியிலே தலைநிமிர நடக்க செய்தி
(ஆபிரகாமின் தேவன் நீரே எங்கள் ஈசாக்கின் தேவன் நீரே யாக்கோபின் தேவன் நீரே எங்கள் எலியாவின் தேவன் நீரே)
1.எந்த இடத்திலே நான் தலை குனிந்தேன் அந்த இடத்திலே என் தலையை உயர்த்தி நீர் -2
என் வாழ்க்கையிலே மாற்றங்களை கொண்டு வந்தீங்க -2
அதை இந்த நாள் சாட்சியா சொல்ல வந்தீங்க – 2
2.நான் அழுகின்ற வேளையில் யாரும் இல்லையே என் கண்ணீரைத் துடைக்க ஒருவர் இல்லையே -2
என் கண்ணீரைத் துடைக்க நீங்க வந்தீங்க -2
அதை இந்த நாள் சாட்சியா சொல்ல வந்தீங்க-2
3.என்னை நேசிக்க உலகத்தில் யாரும் இல்லையே என் கண்ணீரைத் துடைக்க ஒருவர் இல்லையே -2
என் கண்ணீரைத் துடைக்க நீங்க வந்தீங்க -2
அதை இந்த நாள் சாட்சியா சொல்ல வந்தீங்க -2