paadiduvean paramanaiyae
பாடிடுவேன் பரமனையே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பாடிடுவேன் பரமனையே
பார்த்திபனாம் நம் இயேசுவை கூடிடுவோம்
அவர் சமுகமதில் கும்பிட்டு வணங்குவோம் மகிமையிலே
சரணங்கள்
1) என்னை நோக்கி கூப்பிடுங்கள்
நான் தருவேன் இளைப்பாறுதல் – (2)
உன்மேல் கண்ணைவைத்து
ஆலோசனை சொல்வேன் என் கிருபையில் நீ பெலப்படு – (2)
2) வானமும் பூமியும் ஒழிந்துவிடும்
அவர் வார்த்தை ஒன்றும் ஒழிவதில்லை
அவைகளை நீ நம்பி நாள்தோறும் துதித்துவந்தால்
கிடைத்திடுமே உனக்கு நித்தியமீட்சி – (2)
3) பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போகாதே – (2)
பரமன் இயேசு துணையிருப்பாரே ஏதற்கு நீயும் கலங்காதே – (2)
patituven paramanaiye
parththipanam nam iyesuvai kootituvoom
avar samukamathil kumpittu vanangkuvoom makimaiyile
saranangkal
1) ennai nookki kooppitungkal
nan tharuven ilaipparuthal – (2)
unmel kannaivaiththu
aaloosanai solven en kirupaiyil nee pelappatu – (2)
2) vanamum poomiyum ozhinthuvitum
avar varththai onrum ozhivathillai
avaikalai nee nampi nalthoorum thuthiththuvanthal
kitaiththitume unakku niththiyameetsi – (2)
3) pakaivarkal aayiram pesattume payanthu pookathe – (2)
paraman iyesu thunaiyiruppare etharku neeyum kalangkathe – (2)