paadu kaithaalam podu
பாடு கைத்தாளம் போடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பாடு கைத்தாளம் போடு
நம் தகப்பனின் சமூகத்திலே
கரங்களை அசைத்துப் பாடு
உன் கவலைகள் நீங்கிடுமே-2
ஆவியானவர் உன்னோடு இருக்கிறார்
சர்வ வல்லவர் உன்னை நடத்துவார்
கெம்பீரமாய் பாடு- உன்
கண் கவலைகள் (கஷ்டங்கள்) நீங்கிடுதே
1. துதிக்கு பாத்திரர் தானே
நம் நடுவிலே கடந்து வருகின்றார்
தூதர்கள் போற்றத்தக்கவர்
நம் நடுவிலே கடந்து வருகின்றார்
கெம்பீரமாய் பாடு உன் கஷ்டங்கள் நீங்கிடுமே-2
2. சீயோனில் பெரியவர் தானே
நம் நடுவிலே பவனி வருகின்றார்
குருத்தோலை பிடித்திட்டு நாமும்
நம் நடுவிலே அன்பாய் வரவேற்போம்
கெம்பீரமாய் பாடு உன் கஷ்டங்கள் நீங்கிடுமே
3. யோனாவில் பெரியவர் தானே
நம் நடுவிலே இப்போ இருக்கின்றார்
சாலோமோனிலும் பெரியவர் தான்
தம் சபைகளுக்காய் மீண்டும் வரப்போகிறார்
கெம்பீரமாய் பாடு உன் கஷ்டங்கள் நீங்கிடுமே
patu kaiththalam pootu
nam thakappanin samookaththile
karangkalai asaiththup patu
un kavalaikal neengkitume-2
aaviyanavar unnootu irukkirar
sarva vallavar unnai nataththuvar
kempeeramay patu- un
kan kavalaikal (kashtangkal) neengkituthe
1. thuthikku paththirar thane
nam natuvile katanthu varukinrar
thootharkal poorraththakkavar
nam natuvile katanthu varukinrar
kempeeramay patu un kashtangkal neengkitume-2
2. seeyoonil periyavar thane
nam natuvile pavani varukinrar
kuruththoolai pitiththittu namum
nam natuvile anpay varaverpoom
kempeeramay patu un kashtangkal neengkitume
3. yoonavil periyavar thane
nam natuvile ippoo irukkinrar
saloomoonilum periyavar than
tham sapaikalukkay meentum varappookirar
kempeeramay patu un kashtangkal neengkitume
பாடு கைத்தாளம் போடு
patu kaiththalam pootu
நம் தகப்பனின் சமூகத்திலே
nam thakappanin samookaththile
கரங்களை அசைத்துப் பாடு
karangkalai asaiththup patu
உன் கவலைகள் நீங்கிடுமே-2
un kavalaikal neengkitume-2
ஆவியானவர் உன்னோடு இருக்கிறார்
aaviyanavar unnootu irukkirar
சர்வ வல்லவர் உன்னை நடத்துவார்
sarva vallavar unnai nataththuvar
கெம்பீரமாய் பாடு- உன்
kempeeramay patu- un
கண் கவலைகள் (கஷ்டங்கள்) நீங்கிடுதே
kan kavalaikal (kashtangkal) neengkituthe
1. துதிக்கு பாத்திரர் தானே
1. thuthikku paththirar thane
நம் நடுவிலே கடந்து வருகின்றார்
nam natuvile katanthu varukinrar
தூதர்கள் போற்றத்தக்கவர்
thootharkal poorraththakkavar
நம் நடுவிலே கடந்து வருகின்றார்
nam natuvile katanthu varukinrar
கெம்பீரமாய் பாடு உன் கஷ்டங்கள் நீங்கிடுமே-2
kempeeramay patu un kashtangkal neengkitume-2
2. சீயோனில் பெரியவர் தானே
2. seeyoonil periyavar thane
நம் நடுவிலே பவனி வருகின்றார்
nam natuvile pavani varukinrar
குருத்தோலை பிடித்திட்டு நாமும்
kuruththoolai pitiththittu namum
நம் நடுவிலே அன்பாய் வரவேற்போம்
nam natuvile anpay varaverpoom
கெம்பீரமாய் பாடு உன் கஷ்டங்கள் நீங்கிடுமே
kempeeramay patu un kashtangkal neengkitume
3. யோனாவில் பெரியவர் தானே
3. yoonavil periyavar thane
நம் நடுவிலே இப்போ இருக்கின்றார்
nam natuvile ippoo irukkinrar
சாலோமோனிலும் பெரியவர் தான்
saloomoonilum periyavar than
தம் சபைகளுக்காய் மீண்டும் வரப்போகிறார்
tham sapaikalukkay meentum varappookirar
கெம்பீரமாய் பாடு உன் கஷ்டங்கள் நீங்கிடுமே
kempeeramay patu un kashtangkal neengkitume