Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics

பாடுங்கள் புது கானங்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பாடுங்கள் புது கானங்கள்
கேளுங்கள் சுக ராகங்கள் -2
வின்னின் வேந்தன் மண்ணில் இன்று
அன்னை மரியின் மகவாய் பிறந்தார்-2
ஆ ஆ ஆஹா Happy christmas
ஆ ஆ ஆஹா Merry christmas
ரட்சகராய் மீட்பராய்
பனிவிழும் இரவிலே
மாமரி மடியிலே
மகவாய் பிறந்திட்டார் -2
பாவ இருள் நீக்கிட
இயேசு பாரினிலே வந்து உதித்திட்டார்
ஆ ஆ ஆஹா
மேய்ப்பர்கள் கானம் பாட
மண்ணில் வந்துதித்தார்
தூதர்கள் துதி பாட
துயராய் பிறந்திட்டார்
சமாதான காரணர்
ஆச்சர்யமான கர்த்தர் இவர்
ஆ ஆ ஆஹா