paalan Jenanamaana Pethlekaem Ennum Oorilae
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே
ஆச்சரிய தேவ ஜனனம்
அனைவரும் போற்றும் ஜனனம்
1. கன்னி மேரி மடியினில் கன்னஸ் குளிர சிரிக்கின்றார்
சின்ன இயேசு தம்பிரான்
paalan Jenanamaana Pethlekaem Ennum Oorilae
aachchariya Thaeva Jananam
Anaivarum Pottum Jananam
1. Kanni Maeri Matiyinil Kannas Kulira Sirikkintar
Sinna Yesu Thampiraan
sinna Paalar Yaavarumae
Seeraay Naeraay Nadaththumae
Mannan Yesuvaith Tholuthu Makila Vaareer
2. Vaanil Paadal Thonikkuthu
Veennaik Kaanam Isaiyuthu
Vaiyakam Mulanguthu – Sinna Paalar