Paatham Vanthanamae varapira
பாதம் வந்தனமே வரப்பிர
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பாதம் வந்தனமே வரப்பிர – Paatham Vanthanamae varapira
பல்லவி
பாதம் வந்தனமே – வரப்பிர
சாதம் எந்தனமே
சரணங்கள்
1.ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே,
திவ்விய சுதனே, கிருபைப் பதனே, சுசிகர – பாதம்
2.பேசுதற்கரிதான ஸ்துத்திய பெருமைக் கோமானே
மெய்ச் சீமானே அருள் கோனே, சுசிகர – பாதம்
3.ஞானமாய் நரர் கான ஜீவனை நல்கிய சீலா,
மனு வேலா துரை பாலா, சுசிகர – பாதம்
4.தீவினை தொலைத் தாவியே மிகுத் தேவும் இங்கிதமே,
என் ரஞ்சிதமே நீ சந்ததமே, சுசிகர – பாதம்
5.தாசரை விசுவாசமாய்க் கையில் தாங்குபகரா,
அதிகாரா கன தீரா, சுசிகர – பாதம்
patham vanthaname varappira – Paatham Vanthanamae varapira
pallavi
patham vanthaname – varappira
satham enthaname
saranangkal
1.aatharavotu vethame vituth thalum arputhane,
thivviya suthane, kirupaip pathane, susikara – patham
2.pesutharkarithana sthuththiya perumaik koomane
meys seemane arul koone, susikara – patham
3.nyanamay narar kana jeevanai nalkiya seela,
manu vela thurai pala, susikara – patham
4.theevinai tholaith thaviye mikuth thevum ingkithame,
en ranysithame nee santhathame, susikara – patham
5.thasarai visuvasamayk kaiyil thangkupakara,
athikara kana theera, susikara – patham