pada theriyathu padukindra ragam

பாட தெரியாது பாடுகின்ற ராகம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாட தெரியாது பாடுகின்ற ராகம் புரியாது என்னை பாட சொன்ன இயேசு ராஜனை மறந்து ஓட தெரியாது
1) ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று சொல்லி கொடுத்தாரு - 2
அந்த ஸ்தோத்திரப் பலியை சொல்லிக் கொடுத்து சொந்தம் படித்திக் கொண்டார்
சொந்தம் படித்திக் கொண்டார் என்னை அவர் அள்ளி எடுத்துக் கொண்டார் -2
அந்த ஸ்தோத்திரம் தந்த ராஜனை மறந்து ஓட தொரியாது - 2
- பாட தெரியாது
2) துதிக்க துதிக்க துதிக்க எந்தன் உள்ளம் மகிழுது அய்யா - 2
உம்மை துதிக்காமல் இருக்கும் போது உள்ளம் மடியுது அய்யா - 2
துதிக்க சொன்னவரே துன்பம் எல்லாம் விலகும் என்றவரே - 2
அந்த துதியை தந்த ராஜனை மறந்து ஓட தொரியாது - 2
- பாட தெரியாது
3) ஆதி தாளம் பல்லவி என்று எனக்கு
தெரியாது -2
ச ரி க ம ப த நி என்றும் சொல்ல தெரியாது -2
எல்லாமே இயேசு எனக்கு எல்லாமே இயேசு-2
எனக்கு தெரிந்தது எல்லாம்
பிதா குமாரன் பரிசுத்த ஆவி - 2
- பாட தெரியாது