pala aayiram aayirangal
பல ஆயிரம் ஆயிரங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பல ஆயிரம் ஆயிரங்கள்
ஆண்டுகள் ஆனாலும்
வாக்கு மாறல உங்க அன்பு குறையல
பல பேர் என்னை வெறுத்து நின்றாலும்
நீங்க வெறுக்கல என்னை
வெறுத்து ஒதுக்கல
உங்க அன்பு உங்க இரக்கம்
என்னைக் காக்க மறக்கல
உங்க கிருபை உங்க தயவு
என்ன சுமக்க மறுக்கல-2
உன் கூட நான் இருக்கேன்னு
ஓயாம சொன்னீங்க
ஒரு நாளும் குறைவில்லாம
என்னை நடத்தி வந்தீங்க-2
தனிமையாய் தவித்த போது
தானாக வந்தீங்க -2
தளராதே என்று சொல்லி
தைரியம் தந்தீங்க
2. தேவையை நான் பார்த்துக் கொள்வேன்னு
தினந்தோறும் சொன்னீங்க
நினைச்சதுக்கும் ஜெபிச்சதுக்கும்
அதிகமாகவே தந்தீங்க
கண்ணீரை துடைச்சு விட்டு
கலங்காதேனு சொன்னீங்க
கைப்பிடிச்ச தெய்வம் நீங்க
கைவிட மாட்டீங்க
pala aayiram aayirangkal
aantukal aanalum
vakku marala ungka anpu kuraiyala
pala per ennai veruththu ninralum
neengka verukkala ennai
veruththu othukkala
ungka anpu ungka irakkam
ennaik kakka marakkala
ungka kirupai ungka thayavu
enna sumakka marukkala-2
un koota nan irukkennu
ooyama sonneengka
oru nalum kuraivillama
ennai nataththi vantheengka-2
thanimaiyay thaviththa poothu
thanaka vantheengka -2
thalarathe enru solli
thairiyam thantheengka
2. thevaiyai nan parththuk kolvennu
thinanthoorum sonneengka
ninaissathukkum jepissathukkum
athikamakave thantheengka
kanneerai thutaissu vittu
kalangkathenu sonneengka
kaippitissa theyvam neengka
kaivita matteengka
பல ஆயிரம் ஆயிரங்கள்
pala aayiram aayirangkal
ஆண்டுகள் ஆனாலும்
aantukal aanalum
வாக்கு மாறல உங்க அன்பு குறையல
vakku marala ungka anpu kuraiyala
பல பேர் என்னை வெறுத்து நின்றாலும்
pala per ennai veruththu ninralum
நீங்க வெறுக்கல என்னை
neengka verukkala ennai
வெறுத்து ஒதுக்கல
veruththu othukkala
உங்க அன்பு உங்க இரக்கம்
ungka anpu ungka irakkam
என்னைக் காக்க மறக்கல
ennaik kakka marakkala
உங்க கிருபை உங்க தயவு
ungka kirupai ungka thayavu
என்ன சுமக்க மறுக்கல-2
enna sumakka marukkala-2
உன் கூட நான் இருக்கேன்னு
un koota nan irukkennu
ஓயாம சொன்னீங்க
ooyama sonneengka
ஒரு நாளும் குறைவில்லாம
oru nalum kuraivillama
என்னை நடத்தி வந்தீங்க-2
ennai nataththi vantheengka-2
தனிமையாய் தவித்த போது
thanimaiyay thaviththa poothu
தானாக வந்தீங்க -2
thanaka vantheengka -2
தளராதே என்று சொல்லி
thalarathe enru solli
தைரியம் தந்தீங்க
thairiyam thantheengka
2. தேவையை நான் பார்த்துக் கொள்வேன்னு
2. thevaiyai nan parththuk kolvennu
தினந்தோறும் சொன்னீங்க
thinanthoorum sonneengka
நினைச்சதுக்கும் ஜெபிச்சதுக்கும்
ninaissathukkum jepissathukkum
அதிகமாகவே தந்தீங்க
athikamakave thantheengka
கண்ணீரை துடைச்சு விட்டு
kanneerai thutaissu vittu
கலங்காதேனு சொன்னீங்க
kalangkathenu sonneengka
கைப்பிடிச்ச தெய்வம் நீங்க
kaippitissa theyvam neengka
கைவிட மாட்டீங்க
kaivita matteengka