palaivanaththai soolaivanamay

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாலைவனத்தை சோலைவனமாய்
மாற்றிடுவார் நம் தேவன்
எதற்கும் பயம் இல்லை
கலக்கம் நமக்கில்லை
கரம்பிடித்து நடத்திடுவார்
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது
அவர் உன்னோடு இருப்பாரே
நீ ஆறுகளைக் கடக்கும்போது
அவைகள் புரலாதே
அக்கினியில் நடக்கும்போது
ஜீவாலை பற்றாதே
தாக முள்ளவன்மேலே தண்ணிரை ஊற்றுவார்
வரண்ட நிலத்தின் மேலே ஆறுகளை ஊற்றுவார்
உன் சந்ததியின் மேலே என்றும்
தன் ஆவியைஊய்றுவார்
நொறுங்குண்ட உந்தன் மனதின்
காயங்கள்ஆற்றுவார்
சிறைப்பட்ட உந்தன் வாழ்வை
விடுதலைஆக்குவார்
உனக்கு விரோதமாய் எழும்பும்
ஆயுதம் வாய்க்காதே