palaththinalum alla
பலத்தினாலும் அல்ல
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பலத்தினாலும் அல்ல
பராக்கிரமுமல்ல
தேவ ஆவியால் ஆகுமென்றீர் – 2
பரிசுத்த ஆவியே வாரும்
உம் வல்லமை என்மேல் பொழியும்
பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்
தேவ தாசனுக்கு முன்னால் நீ சமபூமி – 2
இயேசு நாமம் அவன் சொல்ல வருவான்
அதற்கு கிருபை கிருபை என்று ஆர்ப்பரி – 2
... பலத்தினாலும்
அற்பமான ஆரம்பத்தின் நாளை
யார் அசட்டை பண்ணக்கூடும்?
பூமியெங்கும் சுற்றிப் பார்க்கும்
தேவ கண்கள்
தேவ தாசன் கையில் தூக்குநூலைப் பார்க்கின்றது
... பலத்தினாலும்
கர்த்தரின் ஆவிதான் நம்மோடு
என்றென்றும் நமக்கு விடுதலை
ஆவியில் நிறைந்து துதி பாடுவோம் தினம்
ஆர்ப்பரித்து ஆனந்தமாய் உயர்த்திடுவோம்
... பலத்தினாலும்
palaththinalum alla
parakkiramumalla
theva aaviyal aakumenreer – 2
parisuththa aaviye varum
um vallamai enmel pozhiyum
periya parvathame nee emmaththiram
theva thasanukku munnal nee samapoomi – 2
iyesu namam avan solla varuvan
atharku kirupai kirupai enru aarppari – 2
... palaththinalum
arpamana aarampaththin nalai
yar asattai pannakkootum?
poomiyengkum surrip parkkum
theva kankal
theva thasan kaiyil thookkunoolaip parkkinrathu
... palaththinalum
karththarin aavithan nammootu
enrenrum namakku vituthalai
aaviyil nirainthu thuthi patuvoom thinam
aarppariththu aananthamay uyarththituvoom
... palaththinalum
பலத்தினாலும் அல்ல
palaththinalum alla
பராக்கிரமுமல்ல
parakkiramumalla
தேவ ஆவியால் ஆகுமென்றீர் – 2
theva aaviyal aakumenreer – 2
பரிசுத்த ஆவியே வாரும்
parisuththa aaviye varum
உம் வல்லமை என்மேல் பொழியும்
um vallamai enmel pozhiyum
பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்
periya parvathame nee emmaththiram
தேவ தாசனுக்கு முன்னால் நீ சமபூமி – 2
theva thasanukku munnal nee samapoomi – 2
இயேசு நாமம் அவன் சொல்ல வருவான்
iyesu namam avan solla varuvan
அதற்கு கிருபை கிருபை என்று ஆர்ப்பரி – 2
atharku kirupai kirupai enru aarppari – 2
... பலத்தினாலும்
... palaththinalum
அற்பமான ஆரம்பத்தின் நாளை
arpamana aarampaththin nalai
யார் அசட்டை பண்ணக்கூடும்?
yar asattai pannakkootum?
பூமியெங்கும் சுற்றிப் பார்க்கும்
poomiyengkum surrip parkkum
தேவ கண்கள்
theva kankal
தேவ தாசன் கையில் தூக்குநூலைப் பார்க்கின்றது
theva thasan kaiyil thookkunoolaip parkkinrathu
... பலத்தினாலும்
... palaththinalum
கர்த்தரின் ஆவிதான் நம்மோடு
karththarin aavithan nammootu
என்றென்றும் நமக்கு விடுதலை
enrenrum namakku vituthalai
ஆவியில் நிறைந்து துதி பாடுவோம் தினம்
aaviyil nirainthu thuthi patuvoom thinam
ஆர்ப்பரித்து ஆனந்தமாய் உயர்த்திடுவோம்
aarppariththu aananthamay uyarththituvoom
... பலத்தினாலும்
... palaththinalum