palavaanai kattuvom yesuvin
பலவானைக் கட்டுவோம் இயேசுவின்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பலவானைக் கட்டுவோம்
இயேசுவின் நாமத்தினால்
ஆத்துமாக்கள் சேர்ப்போம்
இயேசுவின் ராஜ்ஜியத்தில்
1. கட்டுங்கள் கட்டப்படும் என்றாரே இயேசு
சாத்தானின் கிரியைகள் கட்டிடுவோம்
இயேசுவின் நாமத்தில் ஜெயித்திடுவோம்
இந்தியா இயேசுவை அறிந்து விடும்
2. கட்டுகளை அவிழ்த்திடுங்கள் என்றாரே இயேசு
சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிடுவோம்
இயேசுவின் இரத்தத்தால் ஜெயித்திடுவோம்
இந்தியர் இயேசுவை அறிந்திடுவார்
3. சாத்தானை துரத்துங்கள் என்றாரே இயேசு
தேசத்தை விட்டே துரத்திடுவோம்
இயேசுவின் வார்த்தையால் ஜெயித்திடுவோம்
இந்தியா இயேசுவின் தேசமாகும்
palavanaik kattuvoom
iyesuvin namaththinal
aaththumakkal serppoom
iyesuvin rajjiyaththil
1. kattungkal kattappatum enrare iyesu
saththanin kiriyaikal kattituvoom
iyesuvin namaththil jeyiththituvoom
inthiya iyesuvai arinthu vitum
2. kattukalai avizhththitungkal enrare iyesu
siraippatta janangkalai meettituvoom
iyesuvin iraththaththal jeyiththituvoom
inthiyar iyesuvai arinthituvar
3. saththanai thuraththungkal enrare iyesu
thesaththai vitte thuraththituvoom
iyesuvin varththaiyal jeyiththituvoom
inthiya iyesuvin thesamakum
பலவானைக் கட்டுவோம்
palavanaik kattuvoom
இயேசுவின் நாமத்தினால்
iyesuvin namaththinal
ஆத்துமாக்கள் சேர்ப்போம்
aaththumakkal serppoom
இயேசுவின் ராஜ்ஜியத்தில்
iyesuvin rajjiyaththil
1. கட்டுங்கள் கட்டப்படும் என்றாரே இயேசு
1. kattungkal kattappatum enrare iyesu
சாத்தானின் கிரியைகள் கட்டிடுவோம்
saththanin kiriyaikal kattituvoom
இயேசுவின் நாமத்தில் ஜெயித்திடுவோம்
iyesuvin namaththil jeyiththituvoom
இந்தியா இயேசுவை அறிந்து விடும்
inthiya iyesuvai arinthu vitum
2. கட்டுகளை அவிழ்த்திடுங்கள் என்றாரே இயேசு
2. kattukalai avizhththitungkal enrare iyesu
சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிடுவோம்
siraippatta janangkalai meettituvoom
இயேசுவின் இரத்தத்தால் ஜெயித்திடுவோம்
iyesuvin iraththaththal jeyiththituvoom
இந்தியர் இயேசுவை அறிந்திடுவார்
inthiyar iyesuvai arinthituvar
3. சாத்தானை துரத்துங்கள் என்றாரே இயேசு
3. saththanai thuraththungkal enrare iyesu
தேசத்தை விட்டே துரத்திடுவோம்
thesaththai vitte thuraththituvoom
இயேசுவின் வார்த்தையால் ஜெயித்திடுவோம்
iyesuvin varththaiyal jeyiththituvoom
இந்தியா இயேசுவின் தேசமாகும்
inthiya iyesuvin thesamakum