palipeetame palipeetame
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பலிபீடமே பலிபீடமே
கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே
1. பாவ நிவிர்த்தி செய்யப் பரிகார பலியான
பரலோக பலிபீடமே
இரத்தம் சிந்தியதால் இலவசமாய் மீட்பு தந்த
இரட்சகர் பலிபீடமே
2. மன்னியும் மன்னியும் என்று மனதார பரிந்து பேசும்
மகிமையின் பலிபீடமே
எப்போதும் வந்தடைய
இரக்கம் சகாயம் பெற ஏற்ற பலிபீடமே
3. ஈட்டியால் விலாவில் எனக்காகக் குத்தப்பட்ட
என் நேசர் பலிபீடமே
இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே ஜீவ நதியாய்
எப்படி நான் நன்றி சொல்வேன்
4. எல்லாம் முடிந்ததென்று
அனைத்தையும் செய்துமுடித்த
அதிசய பலிபீடமே
ஒப்படைத்தேன் ஆவியை
என்று சொல்லி அர்ப்பணித்த
ஒப்பற்ற பலிபீடமே
palipeetame palipeetame
karaikal pookkitum
kanneerkal thutaiththitum
kalvari palipeetame
1. pava nivirththi seyyap parikara paliyana
paralooka palipeetame
iraththam sinthiyathal ilavasamay meetpu thantha
iratsakar palipeetame
2. manniyum manniyum enru manathara parinthu pesum
makimaiyin palipeetame
eppoothum vanthataiya
irakkam sakayam pera erra palipeetame
3. eettiyal vilavil enakkakak kuththappatta
en nesar palipeetame
iraththamum thanneerum purappattathe jeeva nathiyay
eppati nan nanri solven
4. ellam mutinthathenru
anaiththaiyum seythumutiththa
athisaya palipeetame
oppataiththen aaviyai
enru solli arppaniththa
opparra palipeetame