pani vizhum iravil
பனி விழும் இரவில்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
பனி விழும் இரவில்
மார்கழி குளிரில்
மாமரி மடியில் மாமன்னன் இயேசு
மாடடைக் குடிலில் பிறந்தார் 2
HAPPY CHRISTMAS
MERRY CHRISTMAS 2
விண்ணோர் போற்ற
விண்ணக வேந்தன்
மண்ணோர் மகிழ
இந்நிலம் வந்தார்
இம்மானுவேலர் நம்மோடு இருப்பார்
இன்னல் இல்லை இன்பமே- 2
HAPPY CHRISTMAS
தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
தேடியே நம்மை
பூலோகம் வந்தார்
இருளை அகற்ற… ஒளியாய் பிறந்தார்
இன்றும் என்றும் பாடுவேன்-2
HAPPY CHRISTMAS
சிந்தை மகிழ
விந்தை பாலன்
கந்தை கோலம்
காரிருள் நேரம்
மந்தை மேய்ப்பர்.மகிழ்ந்து பாட
மானிடனாய் வந்துதித்தார்-2 – பனிவிழும்
pani vizhum iravil
markazhi kuliril
mamari matiyil mamannan iyesu
matataik kutilil piranthar 2
HAPPY CHRISTMAS
MERRY CHRISTMAS 2
vinnoor poorra
vinnaka venthan
mannoor makizha
innilam vanthar
immanuvelar nammootu iruppar
innal illai inpame- 2
HAPPY CHRISTMAS
thevathi thevan
rajathi rajan
thetiye nammai
poolookam vanthar
irulai akarra… oliyay piranthar
inrum enrum patuven-2
HAPPY CHRISTMAS
sinthai makizha
vinthai palan
kanthai koolam
karirul neram
manthai meyppar.makizhnthu pata
manitanay vanthuthiththar-2 – panivizhum
பனி விழும் இரவில்
pani vizhum iravil
மார்கழி குளிரில்
markazhi kuliril
மாமரி மடியில் மாமன்னன் இயேசு
mamari matiyil mamannan iyesu
மாடடைக் குடிலில் பிறந்தார் 2
matataik kutilil piranthar 2
HAPPY CHRISTMAS
HAPPY CHRISTMAS
MERRY CHRISTMAS 2
MERRY CHRISTMAS 2
விண்ணோர் போற்ற
vinnoor poorra
விண்ணக வேந்தன்
vinnaka venthan
மண்ணோர் மகிழ
mannoor makizha
இந்நிலம் வந்தார்
innilam vanthar
இம்மானுவேலர் நம்மோடு இருப்பார்
immanuvelar nammootu iruppar
இன்னல் இல்லை இன்பமே- 2
innal illai inpame- 2
HAPPY CHRISTMAS
HAPPY CHRISTMAS
தேவாதி தேவன்
thevathi thevan
ராஜாதி ராஜன்
rajathi rajan
தேடியே நம்மை
thetiye nammai
பூலோகம் வந்தார்
poolookam vanthar
இருளை அகற்ற… ஒளியாய் பிறந்தார்
irulai akarra… oliyay piranthar
இன்றும் என்றும் பாடுவேன்-2
inrum enrum patuven-2
HAPPY CHRISTMAS
HAPPY CHRISTMAS
சிந்தை மகிழ
sinthai makizha
விந்தை பாலன்
vinthai palan
கந்தை கோலம்
kanthai koolam
காரிருள் நேரம்
karirul neram
மந்தை மேய்ப்பர்.மகிழ்ந்து பாட
manthai meyppar.makizhnthu pata
மானிடனாய் வந்துதித்தார்-2 – பனிவிழும்
manitanay vanthuthiththar-2 – panivizhum