panikkala mekangkal
பனிக்கால மேகங்கள்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
பனிக்கால மேகங்கள்
பவனிவரும் வானிலே
பாடும் தூதர் கூட்டம்
பாரில்ஜோதி வீசி
பாடும்செய்தி கேளும்
பிறந்தார் பிறந்தார்
பாலன் யேசு பிறந்தார்.
பிறந்தார் பிறந்தார்
பாரில் யேசு பிறந்தார்
1.விண்ணில் மாட்சி தோன்ற
மண்ணில் மீட்புகாண
மகிமை யாவும் துறந்து
யேசு பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
பாலன் யேசு பிறந்தார்.
பிறந்தார் பிறந்தார்
பாரில் யேசு பிறந்தார்
2.உந்தன் பாவம் நீக்க
உள்ளம் தூய்மையாக்க
உலகின் ஜோதியாக
யேசு பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
பாலன் யேசு பிறந்தார்.
பிறந்தார் பிறந்தார்
பாரில் யேசு பிறந்தார்
panikkala mekangkal
pavanivarum vanile
patum thoothar koottam
pariljoothi veesi
patumseythi kelum
piranthar piranthar
palan yesu piranthar.
piranthar piranthar
paril yesu piranthar
1.vinnil matsi thoonra
mannil meetpukana
makimai yavum thuranthu
yesu piranthar
piranthar piranthar
palan yesu piranthar.
piranthar piranthar
paril yesu piranthar
2.unthan pavam neekka
ullam thooymaiyakka
ulakin joothiyaka
yesu piranthar
piranthar piranthar
palan yesu piranthar.
piranthar piranthar
paril yesu piranthar
பனிக்கால மேகங்கள்
panikkala mekangkal
பவனிவரும் வானிலே
pavanivarum vanile
பாடும் தூதர் கூட்டம்
patum thoothar koottam
பாரில்ஜோதி வீசி
pariljoothi veesi
பாடும்செய்தி கேளும்
patumseythi kelum
பிறந்தார் பிறந்தார்
piranthar piranthar
பாலன் யேசு பிறந்தார்.
palan yesu piranthar.
பிறந்தார் பிறந்தார்
piranthar piranthar
பாரில் யேசு பிறந்தார்
paril yesu piranthar
1.விண்ணில் மாட்சி தோன்ற
1.vinnil matsi thoonra
மண்ணில் மீட்புகாண
mannil meetpukana
மகிமை யாவும் துறந்து
makimai yavum thuranthu
யேசு பிறந்தார்
yesu piranthar
பிறந்தார் பிறந்தார்
piranthar piranthar
பாலன் யேசு பிறந்தார்.
palan yesu piranthar.
பிறந்தார் பிறந்தார்
piranthar piranthar
பாரில் யேசு பிறந்தார்
paril yesu piranthar
2.உந்தன் பாவம் நீக்க
2.unthan pavam neekka
உள்ளம் தூய்மையாக்க
ullam thooymaiyakka
உலகின் ஜோதியாக
ulakin joothiyaka
யேசு பிறந்தார்
yesu piranthar
பிறந்தார் பிறந்தார்
piranthar piranthar
பாலன் யேசு பிறந்தார்.
palan yesu piranthar.
பிறந்தார் பிறந்தார்
piranthar piranthar
பாரில் யேசு பிறந்தார்
paril yesu piranthar