Panindhu Kunindhu um paadham vizhundhu

பணிந்து குனிந்து
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பணிந்து குனிந்து உம் பாதம் விழுந்து
பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
கிரீடங்கள் கழற்றி பாதத்தில் வைத்து
சாஷ்டாங்கமாய் விழுந்து ஆராதிப்பேன்-2
பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தரே என் இயேசுவே-4-பணிந்து