paninthu um paatham

பணிந்து உம் பாதம் விழுந்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பணிந்து உம் பாதம் விழுந்து
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
கிருபையும் அன்பும் நிறைந்தவர்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
நீரே தூயர் தூயர் தூயர் (3) -என்றென்றுமே