Panjathilum Pasiyelum Lyrics

பஞ்சத்திலும் பசியிலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பஞ்சத்திலும் பசியிலும்
வாடுகிற மக்களே
பஞ்சம்பசி தீரணுமா
இயேசு கிட்ட வாருங்களே
நீ வந்தா போதுமே
இயேசு அள்ளிக் கொள்வாரு
நீ கேட்டதை எல்லாம்
இயேசு தந்து விடுவாரு (2).
நீயும் நானும் குடிக்கும் தண்ணி
மீண்டும் மீண்டும் தான் தாகம் எடுக்கும் (2)
கர்த்தராலே கொடுக்கும் தண்ணீர்
தாகமே எடுக்காதே.(2)
நீ வந்தா போதுமே
இயேசு அள்ளிக் கொள்வாரு
நீ கேட்டதை எல்லாம்
இயேசு தந்து விடுவாரு (2).
கையேந்தி பிச்சை எடுக்கிற
மனிதனும் இருக்கிறான்
மனமே இறங்காத மனிதனும் இருக்கிறான் (2)
ஏழைக்கு கொடுக்கிறவன்
கர்த்தருக்கு கொடுக்கிறான் (2)
நீ வந்தா போதுமே
இயேசு அள்ளிக் கொள்வாரு
நீ கேட்டதை எல்லாம்
இயேசு தந்து விடுவாரு (2)
ஐந்து அப்பங்கள்
இரண்டு மீன்கள் தொட்டு ஆசீர்வதித்து
ஏழை மக்கள் பசியை தீர்த்து (2)
நீ வந்தா போதுமே
இயேசு அள்ளிக் கொள்வாரு
நீ கேட்டதை எல்லாம்
இயேசு தந்து விடுவாரு (2)