Paraloga devanae Ummai Aarathanai song lyrics

பரலோக தேவனே உம்மை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.பரலோக தேவனே – உம்மை
ஆராதனை செய்கிறோம்
பரலோக ராஜனே – உம்மை
ஆராதனை செய்கிறோம்
உமது அன்பின் கரங்களை
நான் கண்டேனே-3
2.மோசேயின் தேவனே
என்னை வழி நடத்திடுமே
3.யோசுவாவின் தேவனே
எங்கள் மதில்களை நொறுக்குவீர்
4.தேவாதி தேவனே – உம்மை
ஆரதனை செய்கிறோம்
5.ராஜாதி ராஜனே – உம்மை
ஆராதனை செய்கிறோம்