Paraloga Niraivu Lyrics
பரலோக நிறைவு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாருங்கள் நாம் சேர்ந்து தேவனுடைய நிறைவை
கொண்டாடி பாடுவோம்
நிறைவான ஆண்டை பாட வந்தோம்
நிறைவாய் பாடுகிறோம் -2
குறைவை நீக்கி நிறைவாய்
உயர்த்தி ஆசீர்வதித்தவரே-2
நன்றி தகப்பனே
நன்றி இயேசு நாதா -4
பரலோக நிறைவு என் உள்ளத்தில் பிறந்து
சரித்திர மனிதனாய் நிறுத்தினீரே-2
நிறைவை பார்ப்பேன் நிறைவை பேசுவேன்
நிறைவில் நடப்பேன் நான் -2- நன்றி தகப்பனே
வார்த்தையில் கை கொண்டு நடந்த என்னை
அசதர மனிதராய் நிறுத்தினீரே-2
வார்த்தையில் பார்ப்பேன் நான் வார்த்தையை
பேசுவேன் வார்த்தையில் நடப்பேன் நான் -2- நன்றி தகப்பனே
வாக்குதத்தம் என்மேலே நிறைவேற்றி முடிப்பதை பார்த்தேன் நான் -2
முடிவை பார்ப்பேன் முடிவை பேசுவேன்
முடிவில் நடப்பேன் நான் -2- நன்றி தகப்பனே
varungkal nam sernthu thevanutaiya niraivai
kontati patuvoom
niraivana aantai pata vanthoom
niraivay patukiroom -2
kuraivai neekki niraivay
uyarththi aaseervathiththavare-2
nanri thakappane
nanri iyesu natha -4
paralooka niraivu en ullaththil piranthu
sariththira manithanay niruththineere-2
niraivai parppen niraivai pesuven
niraivil natappen nan -2- nanri thakappane
varththaiyil kai kontu natantha ennai
asathara manitharay niruththineere-2
varththaiyil parppen nan varththaiyai
pesuven varththaiyil natappen nan -2- nanri thakappane
vakkuthaththam enmele niraiverri mutippathai parththen nan -2
mutivai parppen mutivai pesuven
mutivil natappen nan -2- nanri thakappane