paralogathil oru sadham ketkuthae
பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது
பரிந்து பேசிடும் தேவ சத்தம் கேட்குது
தேவ குமாரன் இயேசு ராஜனின் சத்தம் கேட்குது
கதறி ஜெபித்திடும் சத்தம் கேட்குது சத்தம் கேட்குது
1. என் பிதாவே
என் பிதாவே மனம் இரங்கும்
என் இரத்தத்தின் குரல் கேட்டு
மனமிரங்கும் மனமிரங்கும்
2. தகப்பனே என் தகப்பனே
நீர் கருணை செய்யும் சிலுவை
பாடுகளை நினைத்தருளி
கருணை செய்யும் கருணை செய்யும்
3. நீதி பிதாவே
என் ஜனத்தை கைவிடாதிரும்
என் ஆத்தும பலியை எண்ணி
மீட்டுக்கொள்ளும் மீட்டுக்கொள்ளும்
4. அன்பு தகப்பனே
என் ஜனத்தை சுகப்படுத்தும்
என் காயங்கள் கண்டு
நீரும் சுகப்படுத்தும் சுகப்படுத்தும்
paralookaththil oru saththam ketkuthu
parinthu pesitum theva saththam ketkuthu
theva kumaran iyesu rajanin saththam ketkuthu
kathari jepiththitum saththam ketkuthu saththam ketkuthu
1. en pithave
en pithave manam irangkum
en iraththaththin kural kettu
manamirangkum manamirangkum
2. thakappane en thakappane
neer karunai seyyum siluvai
patukalai ninaiththaruli
karunai seyyum karunai seyyum
3. neethi pithave
en janaththai kaivitathirum
en aaththuma paliyai enni
meettukkollum meettukkollum
4. anpu thakappane
en janaththai sukappatuththum
en kayangkal kantu
neerum sukappatuththum sukappatuththum
பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது
paralookaththil oru saththam ketkuthu
பரிந்து பேசிடும் தேவ சத்தம் கேட்குது
parinthu pesitum theva saththam ketkuthu
தேவ குமாரன் இயேசு ராஜனின் சத்தம் கேட்குது
theva kumaran iyesu rajanin saththam ketkuthu
கதறி ஜெபித்திடும் சத்தம் கேட்குது சத்தம் கேட்குது
kathari jepiththitum saththam ketkuthu saththam ketkuthu
1. என் பிதாவே
1. en pithave
என் பிதாவே மனம் இரங்கும்
en pithave manam irangkum
என் இரத்தத்தின் குரல் கேட்டு
en iraththaththin kural kettu
மனமிரங்கும் மனமிரங்கும்
manamirangkum manamirangkum
2. தகப்பனே என் தகப்பனே
2. thakappane en thakappane
நீர் கருணை செய்யும் சிலுவை
neer karunai seyyum siluvai
பாடுகளை நினைத்தருளி
patukalai ninaiththaruli
கருணை செய்யும் கருணை செய்யும்
karunai seyyum karunai seyyum
3. நீதி பிதாவே
3. neethi pithave
என் ஜனத்தை கைவிடாதிரும்
en janaththai kaivitathirum
என் ஆத்தும பலியை எண்ணி
en aaththuma paliyai enni
மீட்டுக்கொள்ளும் மீட்டுக்கொள்ளும்
meettukkollum meettukkollum
4. அன்பு தகப்பனே
4. anpu thakappane
என் ஜனத்தை சுகப்படுத்தும்
en janaththai sukappatuththum
என் காயங்கள் கண்டு
en kayangkal kantu
நீரும் சுகப்படுத்தும் சுகப்படுத்தும்
neerum sukappatuththum sukappatuththum