paralogathin devanaale
பரலோகத்தின் தேவனாலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பரலோகத்தின் தேவனாலே
எல்லா காரியம் வாய்க்குமே
தேவ கிருபையாலே
எல்லா நன்மைகளும் கைகூடி வந்திடுமே
மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே
உன் காரியம் வாய்க்காதது
கர்த்தரால் வாய்க்குமே
சத்துரு ரூத்தின் வாழ்க்கையிலே
எண்டிங் போட்டாலும்
சத்துரு ரூத்தின் வாழ்க்கையிலே
எண்டிங் போட்டாலும்
தேவன் போவாசை தந்து
நியூ பிகின்னிங் கொடுத்தாரே
தேவன் போவாசை தந்து
நியூ பிகின்னிங் கொடுத்தாரே
சன்பல்லாத், தொபியா மூலமாய்
தடைகள் வந்தாலும்
தேவ கரங்கள் என் மேல் இருக்க
எல்லா காரியம் ஜெயம், ஜெயம்
paralookaththin thevanale
ella kariyam vaykkume
theva kirupaiyale
ella nanmaikalum kaikooti vanthitume
manusharal kootathathu thevanal kootume
un kariyam vaykkathathu
karththaral vaykkume
saththuru rooththin vazhkkaiyile
enting poottalum
saththuru rooththin vazhkkaiyile
enting poottalum
thevan poovasai thanthu
niyoo pikinning kotuththare
thevan poovasai thanthu
niyoo pikinning kotuththare
sanpallath, thopiya moolamay
thataikal vanthalum
theva karangkal en mel irukka
ella kariyam jeyam, jeyam
பரலோகத்தின் தேவனாலே
paralookaththin thevanale
எல்லா காரியம் வாய்க்குமே
ella kariyam vaykkume
தேவ கிருபையாலே
theva kirupaiyale
எல்லா நன்மைகளும் கைகூடி வந்திடுமே
ella nanmaikalum kaikooti vanthitume
மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே
manusharal kootathathu thevanal kootume
உன் காரியம் வாய்க்காதது
un kariyam vaykkathathu
கர்த்தரால் வாய்க்குமே
karththaral vaykkume
சத்துரு ரூத்தின் வாழ்க்கையிலே
saththuru rooththin vazhkkaiyile
எண்டிங் போட்டாலும்
enting poottalum
சத்துரு ரூத்தின் வாழ்க்கையிலே
saththuru rooththin vazhkkaiyile
எண்டிங் போட்டாலும்
enting poottalum
தேவன் போவாசை தந்து
thevan poovasai thanthu
நியூ பிகின்னிங் கொடுத்தாரே
niyoo pikinning kotuththare
தேவன் போவாசை தந்து
thevan poovasai thanthu
நியூ பிகின்னிங் கொடுத்தாரே
niyoo pikinning kotuththare
சன்பல்லாத், தொபியா மூலமாய்
sanpallath, thopiya moolamay
தடைகள் வந்தாலும்
thataikal vanthalum
தேவ கரங்கள் என் மேல் இருக்க
theva karangkal en mel irukka
எல்லா காரியம் ஜெயம், ஜெயம்
ella kariyam jeyam, jeyam