paralooka thanthaiyin anpu – Paraloga Thandhayin Anbu

பரலோக தந்தையின் அன்பு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu
பரலோக தந்தையின் அன்பு
கருனையாம் இயேசுவின் அன்பு -2
மறக்கமுடியாத அன்பு
மாறாதது உம் அன்பு
மறப்பெனோ என் தேவா
உம் திவ்விய கல்வாரி அன்பு
கோர கல்வாரி மலையின் மேலே
விழுந்த இரத்த துளிகளுக்காய்
ஓ அந்த அன்பிர்க் ஈடென்ன செய்வேன்
என் இயேசுவின் சிலுவை அன்பிற்காக
என்ன நான் தருவேனோ உம் அன்பிர்க்காய்
விலையில்லா உம் இரத்த துளிகளுக்காய்
என் சரீரமே உம் ஆலயம்
என்னில் நீர் தங்குமையா