paralookaththil nan seruven
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.
பரலோகத்தில் நான் சேருவேன்
அதுவே என் வாஞ்சையே (2)
என் அன்பர் பாதத்தில்
நான் அகமகிழ்வேனே (2)
பரலோகத்தில் நான் சேருவேன்
அதுவே என் வாஞ்சையே
துக்கமும் கண்ணீருமே
அங்கே சந்தோஷமாகுமே (2)
பரலோகத்தில் நான் சேருவேன்
அதுவே என் வாஞ்சையே
சிலுவையை சுமந்திடுவேன்
நான் அவருக்குள் வாழ்ந்திடுவேன் (2)
பரிசுத்த சிந்தையுடன்
இயேசுவை பின்பற்றுவேன் (2)
பரலோகத்தில் நான் சேருவேன்
அதுவே என் வாஞ்சையே
விசுவாச வாழ்க்கையில்
சோராது ஓடுவேன் (2)
வீண் உலகம் தூற்றுவேன்
விண் உலகம் சேருவேன் (2)
பரலோகத்தில் நான் சேருவேன்
அதுவே என் வாஞ்சையே (2)
என் அன்பர் பாதத்தில்
நான் அகமகிழ்வேனே (2)
பரலோகத்தில் நான் சேருவேன்
அதுவே என் வாஞ்சையே.
paralookaththil nan seruven
athuve en vanysaiye (2)
en anpar pathaththil
nan akamakizhvene (2)
paralookaththil nan seruven
athuve en vanysaiye
thukkamum kanneerume
angke santhooshamakume (2)
paralookaththil nan seruven
athuve en vanysaiye
siluvaiyai sumanthituven
nan avarukkul vazhnthituven (2)
parisuththa sinthaiyutan
iyesuvai pinparruven (2)
paralookaththil nan seruven
athuve en vanysaiye
visuvasa vazhkkaiyil
soorathu ootuven (2)
veen ulakam thoorruven
vin ulakam seruven (2)
paralookaththil nan seruven
athuve en vanysaiye (2)
en anpar pathaththil
nan akamakizhvene (2)
paralookaththil nan seruven
athuve en vanysaiye.
பரலோகத்தில் நான் சேருவேன்
paralookaththil nan seruven
அதுவே என் வாஞ்சையே (2)
athuve en vanysaiye (2)
என் அன்பர் பாதத்தில்
en anpar pathaththil
நான் அகமகிழ்வேனே (2)
nan akamakizhvene (2)
பரலோகத்தில் நான் சேருவேன்
paralookaththil nan seruven
அதுவே என் வாஞ்சையே
athuve en vanysaiye
துக்கமும் கண்ணீருமே
thukkamum kanneerume
அங்கே சந்தோஷமாகுமே (2)
angke santhooshamakume (2)
பரலோகத்தில் நான் சேருவேன்
paralookaththil nan seruven
அதுவே என் வாஞ்சையே
athuve en vanysaiye
சிலுவையை சுமந்திடுவேன்
siluvaiyai sumanthituven
நான் அவருக்குள் வாழ்ந்திடுவேன் (2)
nan avarukkul vazhnthituven (2)
பரிசுத்த சிந்தையுடன்
parisuththa sinthaiyutan
இயேசுவை பின்பற்றுவேன் (2)
iyesuvai pinparruven (2)
பரலோகத்தில் நான் சேருவேன்
paralookaththil nan seruven
அதுவே என் வாஞ்சையே
athuve en vanysaiye
விசுவாச வாழ்க்கையில்
visuvasa vazhkkaiyil
சோராது ஓடுவேன் (2)
soorathu ootuven (2)
வீண் உலகம் தூற்றுவேன்
veen ulakam thoorruven
விண் உலகம் சேருவேன் (2)
vin ulakam seruven (2)
பரலோகத்தில் நான் சேருவேன்
paralookaththil nan seruven
அதுவே என் வாஞ்சையே (2)
athuve en vanysaiye (2)
என் அன்பர் பாதத்தில்
en anpar pathaththil
நான் அகமகிழ்வேனே (2)
nan akamakizhvene (2)
பரலோகத்தில் நான் சேருவேன்
paralookaththil nan seruven
அதுவே என் வாஞ்சையே.
athuve en vanysaiye.