paralookaththil veettirikkinra engkal pithave

பரமண்டல ஜெபம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரலோகத்தில் வீட்டிறிக்கின்ற எங்கள் பிதாவே
பரலோகத்தில் வீட்டிறிக்கின்ற எங்கள் பிதாவே 2,
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக.
பரிசுத்தப்படுவதாக
உம்முடைய ராஜ்யம் வருவதாக
வருவதாக
உம் சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோலவே – 2
பூமியிலேயும் செய்யப்படுவதாக – 2
அன்றன்றுள்ள ஆகாரத்தை இன்று எமக்குத் தாரும்.- 2
நாங்கள் எமக்கு விரோதமாய் – 2
குற்றம் செய்தவர்களை மன்னிப்பது போலவே
நீரும் எங்கள் பாவக்குற்றங்களை மன்னியும். – 2 தேவா
நீரும் எங்கள் பாவக்குற்றங்களை மன்னியும்
எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப்ப்பண்ணாதிரும் – 2
தீமையினின்று இரட்சியும்
எம்மை தீமையினின்று இரட்சியும்
ராஜ்யமும், வல்லமையும் – 2 மகிமையும்
ராஜ்யமும், வல்லமையும் மகிமையும்
என்றென்றைக்கும் உமக்கே – 2 ஆமென்
ஆமென் ஆமென் ஆமென்
ஆமென் ஆமென் ஆமென்