parama raajiyam e appvin veettil
பரம இராஜ்ஜியம் என்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில்
எப்பொதும் மகிழ்ந்திருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே
எப்போதும் ஆராதனை
என் கண்ணீரெல்லாம் துடைக்கப்படும் அந்நாளிலே
வேதனைகள் மறைந்துவிடும் நொடிப்பொழுதிலே
நிலையான நகரம் நமக்கு இங்கில்லை
வரப்போகிறதையே நாம் நாடி தேடுகிறோம்
வேலை இல்லா திண்டாட்டம் அங்கு இல்லையே
விசா பிரச்சனை ஒன்றும் அங்கு இல்லையே
கணவன் மனைவி பிரச்சனைகள் அங்கு இல்லையே
பிள்ளைகளை குறித்த பாரம் அங்கு இல்லையே
நீதியின் கிரீடம் அவர் நமக்கு தருகிறார்
அவர் சிங்காசனத்தில் அமர இடம் தருகிறார்
parama irajjiyam en appavin veettil
eppothum makizhnthiruppen
allelooya aananthame
eppoothum aarathanai
en kanneerellam thutaikkappatum annalile
vethanaikal marainthuvitum notippozhuthile
nilaiyana nakaram namakku ingkillai
varappookirathaiye nam nati thetukiroom
velai illa thintattam angku illaiye
visa pirassanai onrum angku illaiye
kanavan manaivi pirassanaikal angku illaiye
pillaikalai kuriththa param angku illaiye
neethiyin kireetam avar namakku tharukirar
avar singkasanaththil amara itam tharukirar
பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில்
parama irajjiyam en appavin veettil
எப்பொதும் மகிழ்ந்திருப்பேன்
eppothum makizhnthiruppen
அல்லேலூயா ஆனந்தமே
allelooya aananthame
எப்போதும் ஆராதனை
eppoothum aarathanai
என் கண்ணீரெல்லாம் துடைக்கப்படும் அந்நாளிலே
en kanneerellam thutaikkappatum annalile
வேதனைகள் மறைந்துவிடும் நொடிப்பொழுதிலே
vethanaikal marainthuvitum notippozhuthile
நிலையான நகரம் நமக்கு இங்கில்லை
nilaiyana nakaram namakku ingkillai
வரப்போகிறதையே நாம் நாடி தேடுகிறோம்
varappookirathaiye nam nati thetukiroom
வேலை இல்லா திண்டாட்டம் அங்கு இல்லையே
velai illa thintattam angku illaiye
விசா பிரச்சனை ஒன்றும் அங்கு இல்லையே
visa pirassanai onrum angku illaiye
கணவன் மனைவி பிரச்சனைகள் அங்கு இல்லையே
kanavan manaivi pirassanaikal angku illaiye
பிள்ளைகளை குறித்த பாரம் அங்கு இல்லையே
pillaikalai kuriththa param angku illaiye
நீதியின் கிரீடம் அவர் நமக்கு தருகிறார்
neethiyin kireetam avar namakku tharukirar
அவர் சிங்காசனத்தில் அமர இடம் தருகிறார்
avar singkasanaththil amara itam tharukirar