parama raajiyam en appa vin veetil
பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில்
எப்போதும் மகிழ்ந்திருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே – உமக்கு
எப்போதும் ஆராதனை
1. என் கண்ணீர் எல்லாம் துடைக்கப்படும் அந்நாளிலே
வேதனைகள் மறைந்து விடும் நொடி பொழுதிலே
2. நிலையான நகரம் நமக்கு இங்கில்லை
வரப்போகும் நகரத்தையே நாடி தேடி வாருங்கள்
3. வேலையில்லா திண்டாட்டம் அங்கு இல்லையே
விசா பிரச்சனை ஒன்றும் அங்கு இல்லையே
4. கணவன் மனைவி பிரச்சினை அங்கு இல்லையே
பிள்ளைகளை குறித்த பாரம் அங்கு இல்லையே
5. நீதியின் கிரீடம் நமக்கு தருகிறார்
அவர் சிங்காசனத்தில் அமர இடம் தருகிறார்
parama irajjiyam en appavin veettil
eppoothum makizhnthiruppen
allelooya aananthame – umakku
eppoothum aarathanai
1. en kanneer ellam thutaikkappatum annalile
vethanaikal marainthu vitum noti pozhuthile
2. nilaiyana nakaram namakku ingkillai
varappookum nakaraththaiye nati theti varungkal
3. velaiyilla thintattam angku illaiye
visa pirassanai onrum angku illaiye
4. kanavan manaivi pirassinai angku illaiye
pillaikalai kuriththa param angku illaiye
5. neethiyin kireetam namakku tharukirar
avar singkasanaththil amara itam tharukirar