paratha thesaththin makkale

பாரத தேசத்தின் மக்களே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாரத தேசத்தின் மக்களே
பரலோக தேவனை வணங்குங்கள்-2
பரலோக பாதையில் செல்லுங்கள்
இந்த பாரதத்தை தேவன் பாதுகாத்துக்கொள்வார்-2
1.தேசத்தை தேவன் ஆளுகை செய்வார்
பயமின்றி பாரதத்தில் வாழ்ந்திடுவோம்-2
எந்நேரம் எங்கும் சென்றிடுவோம்
ஆண்டவர் நாமம் உயர்ந்திடுவோம் -2- பாரத
2.சாலமன் ராஜாக்கு தந்த ஞானத்தை
எங்கள் ராஜாக்கும் தாரும் தேவா-2
எங்கள் தேசத்தின் அரசாங்கத்தை
உன்னதமாக மாற்றும் தேவா -2- பாரத
3.அண்டை நாடுகள் பல உண்டு
அதனிடம் சமாதானம் எமக்கு உண்டு-2
சாத்தானின் சலசலப்பு வந்தாலும்
ஒன்று கூடி சாத்தானை விரட்டிடுவோம் -2- பாரத
4.நன்மைகள் தேவன் தந்துள்ளார்
எல்லைகள் தாண்டி தீங்கும் வராது-2
பாஷைகள் பலவும் இருந்தாலும்
இந்த பாரதம் நமது தேசமன்றோ -2- பாரத