parayoo iraiva kan parayoo
பாராயோ இறைவா
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
பாராயோ இறைவா கண் பாராயோ
கேளாயோ இறைவா குரல் கேளாயோ
வழியோரம் நின்றேன் – நீ
வரும்பாதை பார்க்கிறேன்
வழிந்தோடும் கண்ணீர் – என்
வாழ்வாகி போனதே
என்னருகிலே வருவாயா வருவாயா
உன் கருணையால் தொடுவாயா
இறைவா இறைவா வருவாயா என்னை தொடுவாயா
இறைவா இறைவா வருவாயா என்னை தொடுவாயா
1.பாவியென்று கல்லெறிய பலருண்டு – உந்தன்
பாதம்தொட்டு விழுகிறேன் பாருமய்யா
மன்னிப்பாய் என்றெண்ணி மண்டியிட்டேன்
மாறாத உனதன்பே போதுமைய்யா
நம்பியுன்னை நாடிவந்தேன் இயேசய்யா
நானிருக்கேன் என்றுசொல்லி தேற்றுமைய்யா
இறைவா இறைவா வருவாயா என்னை தொடுவாயா
இறைவா இறைவா வருவாயா என்னை தொடுவாயா.
2.தாவீதின் மகனே இரங்குமென்ற
தாயாக அழுகிறேன் பாருமைய்யா – உன்
சிந்தனையில் நானிருக்க வேண்டுமைய்யா – கீழே
சிந்துகின்ற உணவெனக்கு போதுமைய்யா- உன்
நம்பியுன்னை நாடிவந்தேன் இயேசய்யா
நானிருக்கேன் என்றுசொல்லி தேற்றுமைய்யா
இறைவா இறைவா வருவாயா என்னை தொடுவாயா
இறைவா இறைவா வருவாயா என்னை தொடுவாயா
parayoo iraiva kan parayoo
kelayoo iraiva kural kelayoo
vazhiyooram ninren – nee
varumpathai parkkiren
vazhinthootum kanneer – en
vazhvaki poonathe
ennarukile varuvaya varuvaya
un karunaiyal thotuvaya
iraiva iraiva varuvaya ennai thotuvaya
iraiva iraiva varuvaya ennai thotuvaya
1.paviyenru kalleriya palaruntu – unthan
pathamthottu vizhukiren parumayya
mannippay enrenni mantiyitten
maratha unathanpe poothumaiyya
nampiyunnai nativanthen iyesayya
nanirukken enrusolli therrumaiyya
iraiva iraiva varuvaya ennai thotuvaya
iraiva iraiva varuvaya ennai thotuvaya.
2.thaveethin makane irangkumenra
thayaka azhukiren parumaiyya – un
sinthanaiyil nanirukka ventumaiyya – keezhe
sinthukinra unavenakku poothumaiyya- un
nampiyunnai nativanthen iyesayya
nanirukken enrusolli therrumaiyya
iraiva iraiva varuvaya ennai thotuvaya
iraiva iraiva varuvaya ennai thotuvaya
பாராயோ இறைவா கண் பாராயோ
parayoo iraiva kan parayoo
கேளாயோ இறைவா குரல் கேளாயோ
kelayoo iraiva kural kelayoo
வழியோரம் நின்றேன் – நீ
vazhiyooram ninren – nee
வரும்பாதை பார்க்கிறேன்
varumpathai parkkiren
வழிந்தோடும் கண்ணீர் – என்
vazhinthootum kanneer – en
வாழ்வாகி போனதே
vazhvaki poonathe
என்னருகிலே வருவாயா வருவாயா
ennarukile varuvaya varuvaya
உன் கருணையால் தொடுவாயா
un karunaiyal thotuvaya
இறைவா இறைவா வருவாயா என்னை தொடுவாயா
iraiva iraiva varuvaya ennai thotuvaya
இறைவா இறைவா வருவாயா என்னை தொடுவாயா
iraiva iraiva varuvaya ennai thotuvaya
1.பாவியென்று கல்லெறிய பலருண்டு – உந்தன்
1.paviyenru kalleriya palaruntu – unthan
பாதம்தொட்டு விழுகிறேன் பாருமய்யா
pathamthottu vizhukiren parumayya
மன்னிப்பாய் என்றெண்ணி மண்டியிட்டேன்
mannippay enrenni mantiyitten
மாறாத உனதன்பே போதுமைய்யா
maratha unathanpe poothumaiyya
நம்பியுன்னை நாடிவந்தேன் இயேசய்யா
nampiyunnai nativanthen iyesayya
நானிருக்கேன் என்றுசொல்லி தேற்றுமைய்யா
nanirukken enrusolli therrumaiyya
இறைவா இறைவா வருவாயா என்னை தொடுவாயா
iraiva iraiva varuvaya ennai thotuvaya
இறைவா இறைவா வருவாயா என்னை தொடுவாயா.
iraiva iraiva varuvaya ennai thotuvaya.
2.தாவீதின் மகனே இரங்குமென்ற
2.thaveethin makane irangkumenra
தாயாக அழுகிறேன் பாருமைய்யா – உன்
thayaka azhukiren parumaiyya – un
சிந்தனையில் நானிருக்க வேண்டுமைய்யா – கீழே
sinthanaiyil nanirukka ventumaiyya – keezhe
சிந்துகின்ற உணவெனக்கு போதுமைய்யா- உன்
sinthukinra unavenakku poothumaiyya- un
நம்பியுன்னை நாடிவந்தேன் இயேசய்யா
nampiyunnai nativanthen iyesayya
நானிருக்கேன் என்றுசொல்லி தேற்றுமைய்யா
nanirukken enrusolli therrumaiyya
இறைவா இறைவா வருவாயா என்னை தொடுவாயா
iraiva iraiva varuvaya ennai thotuvaya
இறைவா இறைவா வருவாயா என்னை தொடுவாயா
iraiva iraiva varuvaya ennai thotuvaya