parimala thailam parisutha devan neere
பரிமள தைலம் பரிசுத்த தேவன் நீர் தானே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பரிமள தைலம் பரிசுத்த தேவன் நீர் தானே
என்னை படைத்தவரும் காப்பவரும் நீர் தானே
1. உடலுக்குள் இருப்பவர் நீர் தானே
உள்ளத்தை பார்ப்பவர் நீர் தானே
உதவிடும் தேவன் நீர் தானே நீர் தானே
2. மகிமையின் தேவன் தேவன் நீர் தானே
மன்னிக்கும் தெய்வம் நீர் தானே
என்னை நேசிக்கும் என் நாதனே நீர் தானே
3. துன்பத்தை தீர்த்தவர் நீர் தானே
துயரத்தை மாற்றின என் தேவனே
காயங்கள் ஆற்றின கர்த்தாவே நீர் தானே
parimala thailam parisuththa thevan neer thane
ennai pataiththavarum kappavarum neer thane
1. utalukkul iruppavar neer thane
ullaththai parppavar neer thane
uthavitum thevan neer thane neer thane
2. makimaiyin thevan thevan neer thane
mannikkum theyvam neer thane
ennai nesikkum en nathane neer thane
3. thunpaththai theerththavar neer thane
thuyaraththai marrina en thevane
kayangkal aarrina karththave neer thane
பரிமள தைலம் பரிசுத்த தேவன் நீர் தானே
parimala thailam parisuththa thevan neer thane
என்னை படைத்தவரும் காப்பவரும் நீர் தானே
ennai pataiththavarum kappavarum neer thane
1. உடலுக்குள் இருப்பவர் நீர் தானே
1. utalukkul iruppavar neer thane
உள்ளத்தை பார்ப்பவர் நீர் தானே
ullaththai parppavar neer thane
உதவிடும் தேவன் நீர் தானே நீர் தானே
uthavitum thevan neer thane neer thane
2. மகிமையின் தேவன் தேவன் நீர் தானே
2. makimaiyin thevan thevan neer thane
மன்னிக்கும் தெய்வம் நீர் தானே
mannikkum theyvam neer thane
என்னை நேசிக்கும் என் நாதனே நீர் தானே
ennai nesikkum en nathane neer thane
3. துன்பத்தை தீர்த்தவர் நீர் தானே
3. thunpaththai theerththavar neer thane
துயரத்தை மாற்றின என் தேவனே
thuyaraththai marrina en thevane
காயங்கள் ஆற்றின கர்த்தாவே நீர் தானே
kayangkal aarrina karththave neer thane