parisuthar parisutharae umakkuthaan

பரிசுத்தர் பரிசுத்தரே உமக்குத்தான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரிசுத்தர் பரிசுத்தரே
உமக்குத்தான் ஆராதனை
பரிசுத்தர் பரிசுத்தரே
உமக்குத்தான் ஆராதனை
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே-2
1. பரிசுத்தம் இல்லாமல்-உம்மை
ஒருபோதும் தரிசிக்க முடியாதையா -2
பரிசுத்த சிந்தையை எனக்குத் தாரும்
சேனைகளின் கர்த்தரே -2
2. பரிசுத்தம் இல்லாமல்-உம்மை
ஒருபோதும் நேசிக்க முடியாதையா
பரிசுத்த அன்பை எனக்குத் தாரும்
சேனைகளின் கர்த்தரே
3. பரிசுத்தம் இல்லாமல்-உமது
பிரசன்னத்தை உணர முடியாதையா
பரிசுத்த ஆவியை எனக்குத் தாரும்
சேனைகளின் கர்த்தரே