parisutharae ummai potrugiren
பரிசுத்தரே உம்மை போற்றுகிறேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பரிசுத்தரே உம்மை போற்றுகிறேன்
பரிசுத்தரே உம்மை உயர்த்துகிறேன்-2
ஆராதிப்பேன் என் தேவனே
ஆராதிப்பேன் என் நேசரே-2
1. உம் மகிமையை காணச் செய்திடுமே
மறுரூபமாய் மாறச் செய்திடும் -2
2. உம் ஆவியை என் மேல் நீர் ஊற்றிடும்
அபிஷேகத்தால் நிரம்பச் செய்திடும்
3. உம் வரங்களினால் என்னை நிரப்பிடும்
உம் வார்த்தையால் வாழச் செய்திடும்
parisuththare ummai poorrukiren
parisuththare ummai uyarththukiren-2
aarathippen en thevane
aarathippen en nesare-2
1. um makimaiyai kanas seythitume
maruroopamay maras seythitum -2
2. um aaviyai en mel neer oorritum
apishekaththal nirampas seythitum
3. um varangkalinal ennai nirappitum
um varththaiyal vazhas seythitum
பரிசுத்தரே உம்மை போற்றுகிறேன்
parisuththare ummai poorrukiren
பரிசுத்தரே உம்மை உயர்த்துகிறேன்-2
parisuththare ummai uyarththukiren-2
ஆராதிப்பேன் என் தேவனே
aarathippen en thevane
ஆராதிப்பேன் என் நேசரே-2
aarathippen en nesare-2
1. உம் மகிமையை காணச் செய்திடுமே
1. um makimaiyai kanas seythitume
மறுரூபமாய் மாறச் செய்திடும் -2
maruroopamay maras seythitum -2
2. உம் ஆவியை என் மேல் நீர் ஊற்றிடும்
2. um aaviyai en mel neer oorritum
அபிஷேகத்தால் நிரம்பச் செய்திடும்
apishekaththal nirampas seythitum
3. உம் வரங்களினால் என்னை நிரப்பிடும்
3. um varangkalinal ennai nirappitum
உம் வார்த்தையால் வாழச் செய்திடும்
um varththaiyal vazhas seythitum