parisuththa aaviye inru

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.

பரிசுத்த ஆவியே இன்று
என்னை நீர் நிரப்பிடுமே
பரிசுத்த ஆவியே இன்று
என்னை நீர் நிரப்பிடுமே
வாருமே
இறங்கி வாருமே
வாருமே
இறங்கி வாருமே
வாருமே
இறங்கி வாருமே
இன்றே இறங்கி வாருமே
வாருமே
இறங்கி வாருமே
வாருமே
இறங்கி வாருமே
வாருமே
இறங்கி வாருமே
இங்கே இறங்கி வாருமே
வராத வாழ்வினை மாற்றிட வாரும்
கசந்த வாழ்வை இனிமையாக்கும்
வரண்ட வாழ்வை செழிப்ப ப்பாய் மாற்றும்
கனிதரும் ஜீவ விருட்சமாக்கும்
மாறாத வாழ்வினை மாற்றிட வாழும் கசந்த
வாழ்வை இனிமையாக்கும்
வரண்ட வாழ்வை செழிப்பாய் மாற்றும்
கனிதரும் ஜீவ விருட்சமாய் வாருமே
இறங்கி வாருமே வாருமே வாருமே
இறங்கி வாருமே வாருமே வாருமே
இறங்கி வாருமே
இறங்கி வாருமே வாருமே வாருமே
இறங்கி வாருமே
வாருமே
இறங்கி வாருமே வாருமே வாருமே
இறங்கி வாருமே
இறங்கி வாருமே
உடைந்த உள்ளத்தை ஆற்றிட வாரும்
கண்ணீரை கழிப்பாய் மாற்றிட வாரும்
ஆவியை என்மேல் ஊற்றிட வாரும் மனலாய்
வாழ்ந்திட
இன்றே வாரும் உடைந்த உள்ளத்தை ஆற்றிட
வாரும் கண்ணீரை கழிப்பாய் மாற்றிட வாரும்
ஆவியை என்மேல் ஊற்றிட வாரும் மனலாய்
வாழ்ந்திட
இன்றே வாருமே
இறங்கிவா வாருமே வாருமே வாருமே
இறங்கி வாருமே வாருமே வாருமே
இறங்கி வாருமே
இங்கே இறங்கி வாருமே வாருமே வாருமே
இறங்கி வாருமே வாருமே வாருமே
இறங்கி வாருமே
வாருமே
இறங்கி வாருமே
இன்றே இறங்கி வாருமே