parisuttha devaaviye karaoke

பரிசுத்த தேவாவியே அசைவாடும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரிசுத்த தேவாவியே
அசைவாடும் தூயாவியே
அக்கினி ஜுவாலையினால்
அனல் மூட்டும் தேவாவியே -2
நீடிய பொறுமை அன்பு
விசுவாசம் இச்சையடக்கம்
சமாதானம் நற்குணம்
சந்தோஷம் தயவு சாந்தம்
ஆவியின் கனியோடு
சாட்சியாய் வாழ்ந்திடவே
உம் சித்தம் போல எம்மை
எந்நாளும் நடத்துமையா