paru paru nee iyesuvai – Paru paru nee yesuvai
பாரு பாரு நீ இயேசுவை
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
பாரு பாரு நீ இயேசுவை – Paru paru nee yesuvai
பாரு பாரு பாரு நீ இயேசுவை நோக்கிப் பாரு
முகங்கள் வெட்கப்படுவதில்லையே }2
அவர்கள் அவரை நோக்கிப் பார்த்து பிரகாசமடைந்தார்கள் (2)
வெட்கப்பட்டு போனதில்லையே – அவர்கள் (2)
குருடன் இயேசுவை பார்த்தான்
பார்வை பெற்றுக் கொண்டான்
முடவன் இயேசுவை பார்த்தான்
உடனே எழுந்து நடந்தான்
நானும் இயேசுவை நோக்கிப் பார்த்து பிரகாசமடைவேனே
வெட்கப்பட்டு போக மாட்டேன – நான் (2)
paru paru nee iyesuvai – Paru paru nee yesuvai
paru paru paru nee iyesuvai nookkip paru
mukangkal vetkappatuvathillaiye }2
avarkal avarai nookkip parththu pirakasamataintharkal (2)
vetkappattu poonathillaiye – avarkal (2)
kurutan iyesuvai parththan
parvai perruk kontan
mutavan iyesuvai parththan
utane ezhunthu natanthan
nanum iyesuvai nookkip parththu pirakasamataivene
vetkappattu pooka mattena – nan (2)