pata pata pata en parakkuthu par – Pada Pada Ena Parakuthu Par
பட பட பட என் பறக்குது பார்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs and Roman Catholic Songs collection.
பட பட பட என் பறக்குது பார் – Pada Pada Ena Parakuthu Par
பட பட பட என பறக்குது பார் வண்ணத்துப் பூச்சிகள் – 2
சிறகடித்து விரிக்கும் போது எழில்மிகு காட்சிகள் – 2
எத்தனை எத்தனை வண்ணங்கள் தந்தவர் யார் யோசி – 2
அத்தனையும் அன்பு சின்னங்கள் தந்தவரை நேசி – 2
1. உன்னையும் என்னையும் படைத்தவரை
ஆடி பாடுவோம் – 2
உலகை மீட்டு காப்பவரை வணங்கி போற்றுவோம் – 2
வணங்கி போற்றுவோம் – 2
pata pata pata en parakkuthu par – Pada Pada Ena Parakuthu Par
pata pata pata ena parakkuthu par vannaththup poossikal – 2
sirakatiththu virikkum poothu ezhilmiku katsikal – 2
eththanai eththanai vannangkal thanthavar yar yoosi – 2
aththanaiyum anpu sinnangkal thanthavarai nesi – 2
1. unnaiyum ennaiyum pataiththavarai
aati patuvoom – 2
ulakai meettu kappavarai vanangki poorruvoom – 2
vanangki poorruvoom – 2