patal 9

அடிங்கடா மேளம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

பாடல் 9
ஹோய் ! ஹோய் ! ஹோய் ! ஹோய்!
அடிங்கடா மேளம் – அடிங்கடா தாளம்
இயேசு அப்பா வந்தாலே போதும்
அவர் சொன்னா – அது நடக்கும்
அவர் நினைச்சா – அது கிடைக்கும்
அவர் பார்த்தாலே போதும்
உன் வாழ்க்கையே மாறும் அடிங்கடா
நோய்கள் தீரும், கவலை எல்லாம் மாறும்
சந்தோஷம் உன்னை சுற்றி சுற்றி மலரும் -2 -அவர்
பாவம் மறையும் சாபமெல்லாம் விலகும்
பரலோகம் உனக்கு பரிசாக கிடைக்கும் -2 -அவர்