patal varikal – (kanikkai patal)
உள்ளதெல்லாம் தந்தவரே உயிரோடு
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
பாடல் வரிகள் – (காணிக்கை பாடல்)
பம பம கம பம பம கம
பம பம கரி ஸரி நிஸ
உள்ளதெல்லாம் தந்தவரே உயிரோடு உள்ளவரே
உள்ளமெல்லாம் அள்ளி வந்தேன் போதுமா
(நீர் தந்ததெல்லாம் தருவது தான் நியாமா) – 2 – (2)
1. மலர்களையே கொய்து வந்தேன்
(மனதுருக்கம் உள்ளவரே)- 2
கனிகளையே கொண்டு வந்தேன்
(கனிவிரக்கம் கொண்டவரே) – 2 – (2)
மணக்கும் வார்த்தை யாவும்
கனிகள் கொடுக்கும் வாழ்வும் – 2
தந்துவிட்டேன் ஏற்றுடுவீர் என்னவரே
பநிஸ நிஸ மபநி தநி
கமப ரிகம நிஸ கரி கரி ஸ
2. அப்ப ரசம் கொண்டு வந்தேன்
(அன்புருவே காணிக்கையாய்) – 2
அடியவரை ஊட்டிடுவாய்
(உமதுடலாய் மாற்றியதை) – 2 – (2)
அணுதின உணவாகும் கோதுமை மணிபோல – 2
மாற்றிடுமே என்னையுமே என்னவரே
உள்ளதெல்லாம் தந்தவரே உயிரோடு பாடல் வரிகள், Ullathellaam Thanthavarae Uyirodu Lyrics
patal varikal – (kanikkai patal)
pama pama kama pama pama kama
pama pama kari sari nisa
ullathellam thanthavare uyirootu ullavare
ullamellam alli vanthen poothuma
(neer thanthathellam tharuvathu than niyama) – 2 – (2)
1. malarkalaiye koythu vanthen
(manathurukkam ullavare)- 2
kanikalaiye kontu vanthen
(kanivirakkam kontavare) – 2 – (2)
manakkum varththai yavum
kanikal kotukkum vazhvum – 2
thanthuvitten errutuveer ennavare
panisa nisa mapani thani
kamapa rikama nisa kari kari sa
2. appa rasam kontu vanthen
(anpuruve kanikkaiyay) – 2
atiyavarai oottituvay
(umathutalay marriyathai) – 2 – (2)
anuthina unavakum koothumai manipoola – 2
marritume ennaiyume ennavare
ullathellam thanthavare uyirootu patal varikal, Ullathellaam Thanthavarae Uyirodu Lyrics
பாடல் வரிகள் – (காணிக்கை பாடல்)
patal varikal – (kanikkai patal)
பம பம கம பம பம கம
pama pama kama pama pama kama
பம பம கரி ஸரி நிஸ
pama pama kari sari nisa
உள்ளதெல்லாம் தந்தவரே உயிரோடு உள்ளவரே
ullathellam thanthavare uyirootu ullavare
உள்ளமெல்லாம் அள்ளி வந்தேன் போதுமா
ullamellam alli vanthen poothuma
(நீர் தந்ததெல்லாம் தருவது தான் நியாமா) – 2 – (2)
(neer thanthathellam tharuvathu than niyama) – 2 – (2)
1. மலர்களையே கொய்து வந்தேன்
1. malarkalaiye koythu vanthen
(மனதுருக்கம் உள்ளவரே)- 2
(manathurukkam ullavare)- 2
கனிகளையே கொண்டு வந்தேன்
kanikalaiye kontu vanthen
(கனிவிரக்கம் கொண்டவரே) – 2 – (2)
(kanivirakkam kontavare) – 2 – (2)
மணக்கும் வார்த்தை யாவும்
manakkum varththai yavum
கனிகள் கொடுக்கும் வாழ்வும் – 2
kanikal kotukkum vazhvum – 2
தந்துவிட்டேன் ஏற்றுடுவீர் என்னவரே
thanthuvitten errutuveer ennavare
பநிஸ நிஸ மபநி தநி
panisa nisa mapani thani
கமப ரிகம நிஸ கரி கரி ஸ
kamapa rikama nisa kari kari sa
2. அப்ப ரசம் கொண்டு வந்தேன்
2. appa rasam kontu vanthen
(அன்புருவே காணிக்கையாய்) – 2
(anpuruve kanikkaiyay) – 2
அடியவரை ஊட்டிடுவாய்
atiyavarai oottituvay
(உமதுடலாய் மாற்றியதை) – 2 – (2)
(umathutalay marriyathai) – 2 – (2)
அணுதின உணவாகும் கோதுமை மணிபோல – 2
anuthina unavakum koothumai manipoola – 2
மாற்றிடுமே என்னையுமே என்னவரே
marritume ennaiyume ennavare
உள்ளதெல்லாம் தந்தவரே உயிரோடு பாடல் வரிகள், Ullathellaam Thanthavarae Uyirodu Lyrics
ullathellam thanthavare uyirootu patal varikal, Ullathellaam Thanthavarae Uyirodu Lyrics