patal varikal – (kanikkai patal)
உனக்கென நான் தரும் காணிக்கையை
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
பாடல் வரிகள் – (காணிக்கை பாடல்)
உனக்கென நான் தரும் காணிக்கையை
உவப்புடன் ஏற்பாய் என் இறைவா-2
பலியென எனை நான் தருகின்றேன்-2
உன் (பதமலர் பணிந்து மகிழ்கின்றேன்)-2 (2)
1. உழைப்பின் கனியிது உனக்காக
உன்னருள் கொடைகளின் பலனாக-2
படைத்தவன் கரங்களில் மகிழ்வாக-2
உன் (படைப்பினில் சிறந்ததை தருகின்றேன்) – 2
2. உடல் பொருள் ஆவி உனக்காக
உன்பணி புவிதனில் நிறைவாக-2
மடிந்திடும் மனிதத்தின் விளக்காக-2
நான் (மகிழ்வுடன் என்னையே தருகின்றேன்) – 2
உனக்கென நான் தரும் காணிக்கையை பாடல் வரிகள், Unakkena Naan Tharum Kaanikkaiyai Lyrics
patal varikal – (kanikkai patal)
unakkena nan tharum kanikkaiyai
uvapputan erpay en iraiva-2
paliyena enai nan tharukinren-2
un (pathamalar paninthu makizhkinren)-2 (2)
1. uzhaippin kaniyithu unakkaka
unnarul kotaikalin palanaka-2
pataiththavan karangkalil makizhvaka-2
un (pataippinil siranthathai tharukinren) – 2
2. utal porul aavi unakkaka
unpani puvithanil niraivaka-2
matinthitum manithaththin vilakkaka-2
nan (makizhvutan ennaiye tharukinren) – 2
unakkena nan tharum kanikkaiyai patal varikal, Unakkena Naan Tharum Kaanikkaiyai Lyrics