patal varikal – thiruppali patal

தூயவர் தூயவர் தூயவர்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – திருப்பலி பாடல்
தூயவர் தூயவர் தூயவர்
மூவுலகிறைவனாம் ஆண்டவர்
வானமும் வையமும் யாவிலும் மாட்சிமையால்
நிறைந்துள்ளன உன்னதங்களிலே ஓசான்னா (2)
ஆண்டவர் பெயரால் வருகிறவர்
ஆசீர் நிரம்ப பெற்றவரே உன்னதங்களிலே ஓசான்னா (2)