patal varikal – thiruvirunthu patal
நீ உறவாடும் நேரமே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்
நீ உறவாடும் நேரமே என் உளமெங்கும் வசந்தமே
நீ எனதாகும் பொழுதில் உன் எண்ணங்கள் எனை மாற்றுமே
உன்னருள் போதுமே
1. தனிமையில் கூட தனி சுகமே – என்
தலைவன் உமது உடனிருப்பால் – 2
சுமைகள் கூட சுகம் தருமே – உன்
இமைகள் என்னை அரவணைத்தால்
படைப்பினில் ஒளிர்வது உன் முகமே – இது
பரமனே உந்தன் அதிசயமே
2. இடர்கள் கூட இனிக்கின்றதே – என்
இனியவன் என்னில் இயங்குவதால் – 2
தடைகளில் மனம் மகிழ்கின்றதே – என்
தாயாய் உன் கரம் தேற்றுவதால்
நினைவிலும் நீங்காத உன் முகமே – இது
நேசமே உந்தன் அதிசயமே
நீ உறவாடும் நேரமே பாடல் வரிகள், Nee Uravadum Nearamae Lyrics
patal varikal – thiruvirunthu patal
nee uravatum nerame en ulamengkum vasanthame
nee enathakum pozhuthil un ennangkal enai marrume
unnarul poothume
1. thanimaiyil koota thani sukame – en
thalaivan umathu utaniruppal – 2
sumaikal koota sukam tharume – un
imaikal ennai aravanaiththal
pataippinil olirvathu un mukame – ithu
paramane unthan athisayame
2. itarkal koota inikkinrathe – en
iniyavan ennil iyangkuvathal – 2
thataikalil manam makizhkinrathe – en
thayay un karam therruvathal
ninaivilum neengkatha un mukame – ithu
nesame unthan athisayame
nee uravatum nerame patal varikal, Nee Uravadum Nearamae Lyrics
பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்
patal varikal – thiruvirunthu patal
நீ உறவாடும் நேரமே என் உளமெங்கும் வசந்தமே
nee uravatum nerame en ulamengkum vasanthame
நீ எனதாகும் பொழுதில் உன் எண்ணங்கள் எனை மாற்றுமே
nee enathakum pozhuthil un ennangkal enai marrume
உன்னருள் போதுமே
unnarul poothume
1. தனிமையில் கூட தனி சுகமே – என்
1. thanimaiyil koota thani sukame – en
தலைவன் உமது உடனிருப்பால் – 2
thalaivan umathu utaniruppal – 2
சுமைகள் கூட சுகம் தருமே – உன்
sumaikal koota sukam tharume – un
இமைகள் என்னை அரவணைத்தால்
imaikal ennai aravanaiththal
படைப்பினில் ஒளிர்வது உன் முகமே – இது
pataippinil olirvathu un mukame – ithu
பரமனே உந்தன் அதிசயமே
paramane unthan athisayame
2. இடர்கள் கூட இனிக்கின்றதே – என்
2. itarkal koota inikkinrathe – en
இனியவன் என்னில் இயங்குவதால் – 2
iniyavan ennil iyangkuvathal – 2
தடைகளில் மனம் மகிழ்கின்றதே – என்
thataikalil manam makizhkinrathe – en
தாயாய் உன் கரம் தேற்றுவதால்
thayay un karam therruvathal
நினைவிலும் நீங்காத உன் முகமே – இது
ninaivilum neengkatha un mukame – ithu
நேசமே உந்தன் அதிசயமே
nesame unthan athisayame
நீ உறவாடும் நேரமே பாடல் வரிகள், Nee Uravadum Nearamae Lyrics
nee uravatum nerame patal varikal, Nee Uravadum Nearamae Lyrics