patal varikal – thiyana patal
என் இல்லத்தில் கேட்கிற எவரும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
பாடல் வரிகள் – தியான பாடல்
என் இல்லத்தில் கேட்கிற எவரும் பெறுகிறார்
தேடுகிறவர் கண்டடைகிறார்
தட்டுவோர் எவருக்கும் திறக்கப்படும்
என்கிறார் இயேசு ஆண்டவர் – 2 – என் இல்லத்தில்
1. தான் பெற்ற குழந்தைக்கு அன்பை
மறுக்கின்ற தாயெங்கும் உண்டோ – 2
தயக்கம் எதுவும் வேண்டாம் நம்பிக்கை ஒன்றே போதும்
கேட்பதை கொடுப்பவர் அன்றோ – 2
2. ஒரு அடி எடுத்தால் போதும்
ஓடி வந்தணைக்கும் தெய்வம் – 2
பாவத்தை என்னவே மாட்டார்
பாசத்தை நிறைவாய் பொழிவார்
அவர் தான் மாறாத அன்பு – 2
3. எவருக்கும் திறக்கும் இதயம்
எப்போதும் பெறலாம் அபயம் – 2
அருகினில் வந்தால் போதும்
அன்பின் கதவுகள் திறக்கும்
பேதைமை அவரில் இல்லை – 2
என் இல்லத்தில் கேட்கிற எவரும் பாடல் வரிகள், En Illaththil Keatkira Evarum Lyrics
patal varikal – thiyana patal
en illaththil ketkira evarum perukirar
thetukiravar kantataikirar
thattuvoor evarukkum thirakkappatum
enkirar iyesu aantavar – 2 – en illaththil
1. than perra kuzhanthaikku anpai
marukkinra thayengkum untoo – 2
thayakkam ethuvum ventam nampikkai onre poothum
ketpathai kotuppavar anroo – 2
2. oru ati etuththal poothum
ooti vanthanaikkum theyvam – 2
pavaththai ennave mattar
pasaththai niraivay pozhivar
avar than maratha anpu – 2
3. evarukkum thirakkum ithayam
eppoothum peralam apayam – 2
arukinil vanthal poothum
anpin kathavukal thirakkum
pethaimai avaril illai – 2
en illaththil ketkira evarum patal varikal, En Illaththil Keatkira Evarum Lyrics
பாடல் வரிகள் – தியான பாடல்
patal varikal – thiyana patal
என் இல்லத்தில் கேட்கிற எவரும் பெறுகிறார்
en illaththil ketkira evarum perukirar
தேடுகிறவர் கண்டடைகிறார்
thetukiravar kantataikirar
தட்டுவோர் எவருக்கும் திறக்கப்படும்
thattuvoor evarukkum thirakkappatum
என்கிறார் இயேசு ஆண்டவர் – 2 – என் இல்லத்தில்
enkirar iyesu aantavar – 2 – en illaththil
1. தான் பெற்ற குழந்தைக்கு அன்பை
1. than perra kuzhanthaikku anpai
மறுக்கின்ற தாயெங்கும் உண்டோ – 2
marukkinra thayengkum untoo – 2
தயக்கம் எதுவும் வேண்டாம் நம்பிக்கை ஒன்றே போதும்
thayakkam ethuvum ventam nampikkai onre poothum
கேட்பதை கொடுப்பவர் அன்றோ – 2
ketpathai kotuppavar anroo – 2
2. ஒரு அடி எடுத்தால் போதும்
2. oru ati etuththal poothum
ஓடி வந்தணைக்கும் தெய்வம் – 2
ooti vanthanaikkum theyvam – 2
பாவத்தை என்னவே மாட்டார்
pavaththai ennave mattar
பாசத்தை நிறைவாய் பொழிவார்
pasaththai niraivay pozhivar
அவர் தான் மாறாத அன்பு – 2
avar than maratha anpu – 2
3. எவருக்கும் திறக்கும் இதயம்
3. evarukkum thirakkum ithayam
எப்போதும் பெறலாம் அபயம் – 2
eppoothum peralam apayam – 2
அருகினில் வந்தால் போதும்
arukinil vanthal poothum
அன்பின் கதவுகள் திறக்கும்
anpin kathavukal thirakkum
பேதைமை அவரில் இல்லை – 2
pethaimai avaril illai – 2
என் இல்லத்தில் கேட்கிற எவரும் பாடல் வரிகள், En Illaththil Keatkira Evarum Lyrics
en illaththil ketkira evarum patal varikal, En Illaththil Keatkira Evarum Lyrics