patal varikal – thiyana patal

என்னோட இயேசுவே கொஞ்ச நேரம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – தியான பாடல்
லா.. ல.. ல்.. லா.. லா.. ல.. ல்.. லா.. லா.. ல.. ல்.. லா.. லா.. லா.. லா …
என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா – 2
1. உன் அருகில் நான் அமர்ந்து
என் கதைய சொல்ல வேணும் – 2
எப்போதும் நான் இருக்கேன்
என்று சொல்ல நீ வேணும் – 2
2. நான் திரும்புற திசையெல்லாம்
உன் உருவம் தெரிய வேணும் – 2
திரும்பாத சொந்தமாக
நீ மட்டும் எனக்கு வேணும் – 2
3. உன் கையப் புடிச்சு நானும்
காலாற நடக்க வேணும் – 2
கலங்குற என் கண்ண
உன் கரமே தொடைக்க வேணும் – 2
என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பாடல் வரிகள், Ennodu Yesuvae Konjam Neram Lyrics