Pathaiyoram kathirukkum Lyrics
பாதையோரம் காத்திருக்கும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
பாதையோரம் காத்திருக்கும்
பிச்சைக்காரன் நான் தான் ஐயா
ரெண்டு கண்ணும் பார்வை இல்ல
பர்திமேயு என்பேர் ஐயா -2
கூட்டமாக ஜனங்கள் போகும்
ஓசை அறிந்து கொண்டேன் ஐயா -2
இயேசுநாதர் வாரார் என்று நானும்
செய்தி அறிந்து மகிழ்ந்தேன் -2 – பாதையோரம்
எனக்கு இறங்கும் எனக்கு இறங்கும்
என்று சொல்லி சத்தமிட்டேன் -2
இயேசுநாதர் கிட்ட வந்து என்ன
தொட்டு பார்வை தந்தார் ஐயா -2 பாதையோரம்
பாதையோரம் கார்த்திருந்த
பிச்சைக்காரன் நான்தானையா
கண்ணில் பார்வை தந்தார் இயேசு
பர்திமேயு என் பேரையா-2
ஓகே தேங்க்யூ
pathaiyooram kaththirukkum
pissaikkaran nan than aiya
rentu kannum parvai illa
parthimeyu enper aiya -2
koottamaka janangkal pookum
oosai arinthu konten aiya -2
iyesunathar varar enru nanum
seythi arinthu makizhnthen -2 – pathaiyooram
enakku irangkum enakku irangkum
enru solli saththamitten -2
iyesunathar kitta vanthu enna
thottu parvai thanthar aiya -2 pathaiyooram
pathaiyooram karththiruntha
pissaikkaran nanthanaiya
kannil parvai thanthar iyesu
parthimeyu en peraiya-2
ooke thengkyoo
பாதையோரம் காத்திருக்கும்
pathaiyooram kaththirukkum
பிச்சைக்காரன் நான் தான் ஐயா
pissaikkaran nan than aiya
ரெண்டு கண்ணும் பார்வை இல்ல
rentu kannum parvai illa
பர்திமேயு என்பேர் ஐயா -2
parthimeyu enper aiya -2
கூட்டமாக ஜனங்கள் போகும்
koottamaka janangkal pookum
ஓசை அறிந்து கொண்டேன் ஐயா -2
oosai arinthu konten aiya -2
இயேசுநாதர் வாரார் என்று நானும்
iyesunathar varar enru nanum
செய்தி அறிந்து மகிழ்ந்தேன் -2 – பாதையோரம்
seythi arinthu makizhnthen -2 – pathaiyooram
எனக்கு இறங்கும் எனக்கு இறங்கும்
enakku irangkum enakku irangkum
என்று சொல்லி சத்தமிட்டேன் -2
enru solli saththamitten -2
இயேசுநாதர் கிட்ட வந்து என்ன
iyesunathar kitta vanthu enna
தொட்டு பார்வை தந்தார் ஐயா -2 பாதையோரம்
thottu parvai thanthar aiya -2 pathaiyooram
பாதையோரம் கார்த்திருந்த
pathaiyooram karththiruntha
பிச்சைக்காரன் நான்தானையா
pissaikkaran nanthanaiya
கண்ணில் பார்வை தந்தார் இயேசு
kannil parvai thanthar iyesu
பர்திமேயு என் பேரையா-2
parthimeyu en peraiya-2
ஓகே தேங்க்யூ
ooke thengkyoo