Patharidathae Kalangidathae Lyrics
பதறிடாதே கலங்கிடாதே பரமன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பதறிடாதே கலங்கிடாதே
பரமன் இயேசு பாரில் உண்டே
1. தாய் தன் பிள்ளை மறந்திட்டாலும்
ஆண்டவரும் மறப்பாரோ
தகப்பன் பிள்ளை இரங்குவது போல்
அனுதினமும் இரங்குவார்
2. தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கி உன்னை சுமப்பாரே
வழிவிடாமல் காக்கும் தேவன்
மாசற்றோராய் நிறுத்துவார்
3. கால்கள் சறுக்கும் வேளையெல்லாம்
தாங்கிடுவார் கிருபையால்
உனக்குப் போதும் கிருபையென்றார்
உன்னதரின் பெலன் போதும்
4. ஜெபிப்பதற்கும் நினைப்பதற்கும்
மேலாய் ஜெயமே அளிப்பவர்
அறியா எட்டா காரியங்கள்
அனுதினமும் அறிவிப்பார்
5. உனக்காய் யுத்தம் செய்திடுவார்
உனக்காய் பரிந்தும் பேசுவார்
உனக்கு முன்னே அவரின் சமுகம்
உனக்காய் யாவும் செய்திடும்
patharitathe kalangkitathe
paraman iyesu paril unte
1. thay than pillai maranthittalum
aantavarum marapparoo
thakappan pillai irangkuvathu pool
anuthinamum irangkuvar
2. thangkum karththar oongkum kaiyal
thookki unnai sumappare
vazhivitamal kakkum thevan
masarrooray niruththuvar
3. kalkal sarukkum velaiyellam
thangkituvar kirupaiyal
unakkup poothum kirupaiyenrar
unnatharin pelan poothum
4. jepippatharkum ninaippatharkum
melay jeyame alippavar
ariya etta kariyangkal
anuthinamum arivippar
5. unakkay yuththam seythituvar
unakkay parinthum pesuvar
unakku munne avarin samukam
unakkay yavum seythitum
பதறிடாதே கலங்கிடாதே
patharitathe kalangkitathe
பரமன் இயேசு பாரில் உண்டே
paraman iyesu paril unte
1. தாய் தன் பிள்ளை மறந்திட்டாலும்
1. thay than pillai maranthittalum
ஆண்டவரும் மறப்பாரோ
aantavarum marapparoo
தகப்பன் பிள்ளை இரங்குவது போல்
thakappan pillai irangkuvathu pool
அனுதினமும் இரங்குவார்
anuthinamum irangkuvar
2. தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
2. thangkum karththar oongkum kaiyal
தூக்கி உன்னை சுமப்பாரே
thookki unnai sumappare
வழிவிடாமல் காக்கும் தேவன்
vazhivitamal kakkum thevan
மாசற்றோராய் நிறுத்துவார்
masarrooray niruththuvar
3. கால்கள் சறுக்கும் வேளையெல்லாம்
3. kalkal sarukkum velaiyellam
தாங்கிடுவார் கிருபையால்
thangkituvar kirupaiyal
உனக்குப் போதும் கிருபையென்றார்
unakkup poothum kirupaiyenrar
உன்னதரின் பெலன் போதும்
unnatharin pelan poothum
4. ஜெபிப்பதற்கும் நினைப்பதற்கும்
4. jepippatharkum ninaippatharkum
மேலாய் ஜெயமே அளிப்பவர்
melay jeyame alippavar
அறியா எட்டா காரியங்கள்
ariya etta kariyangkal
அனுதினமும் அறிவிப்பார்
anuthinamum arivippar
5. உனக்காய் யுத்தம் செய்திடுவார்
5. unakkay yuththam seythituvar
உனக்காய் பரிந்தும் பேசுவார்
unakkay parinthum pesuvar
உனக்கு முன்னே அவரின் சமுகம்
unakku munne avarin samukam
உனக்காய் யாவும் செய்திடும்
unakkay yavum seythitum