Pathukakum Deivame Lyrics

பாதுகாக்கும் தெய்வமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Verse 1
பாதுகாக்கும் தெய்வமே!
வழி நடத்தும் தெய்வமே!
பிரசன்னத்தினால் சூழ்ந்துகொள்ளுமே…!
Chorus
நன்றி நன்றி! (2)
உமக்கே என்றுமே நன்றி! தெய்வமே…
Verse 2
பாவத்தில் நான் விழுந்த போதினிலே,
வாழ்வே இனி இல்லை என்றெண்ணினேன்.
என்னை தேடிவந்து மீட்டுக்கொண்டீரே,
என்னை தூக்கி எடுத்து அணைத்துக்கொண்டீரே.
Chorus
நன்றி நன்றி! (2)
உமக்கே என்றுமே நன்றி! இயேசுவே…
Verse 3
கால்கள் கல்லில் இடறாமலே,
அனுதினமும் காத்து வந்த தெய்வம் நீரே.
அவர் தோளின்மீது தூக்கி சுமப்பவர்,
என் கரத்தை பிடித்து நடந்தி வருபவர்.
Chorus
நன்றி நன்றி! (2)
உமக்கே என்றுமே நன்றி